செக்ஸிற்கு மறுத்த மனைவி! திருமணமான 12 நாட்களில் வெளிவந்த உண்மை..ஷாக்கான கணவன்

Bizarre News समाचार

செக்ஸிற்கு மறுத்த மனைவி! திருமணமான 12 நாட்களில் வெளிவந்த உண்மை..ஷாக்கான கணவன்
Indonesian ManWeddingCross Dressing
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 146%
  • Publisher: 63%

செக்ஸிற்கு மறுத்த மனைவி! திருமணமான 12 நாட்களில் வெளிவந்த உண்மை..ஷாக்கான கணவன்

Latest News Indonesian Man Finds Out About His Wife : திருமணமான 12 நாட்கள் கழித்து, தான் திருமணம் செய்து கொண்ட பெண் குறித்த உண்மை அதிர்ந்து ஒருவர் அதிர்ந்து போயிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.12 நாட்கள் கழித்து வெளிவந்த உண்மைமத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...

இருவருக்கும் ஒரு கட்டத்தில் காதல் வளர, திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருக்கின்றனர். அப்போது அடிந்தா, திருமணத்திற்கு வருவதற்கு தனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால், திருமணத்தை சிம்பிளாக வைத்துக்கொள்ள முடிவு செய்த ஏகே, கடந்த ஏப்ரம் மாதம் 12ஆம் தேதி, மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அடிந்தாவை திருமணம் செய்திருக்கிறார்.

மேலும் படிக்க | மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க? அடிந்தா, பெண்ணே இல்லை என்ற விஷயத்தை அவரது பெற்றோர், ஏகேவிடம் கூறியிருக்கின்றனர். அவர், 2020ஆம் ஆண்டு முதல் பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்து தன்னை பெண் என அடையாள படுத்திக்கொள்வதாகவும் கூறியிருக்கின்றனர். மேலும், தங்களின் மகனுக்கு இப்படியொரு உறவு இருப்பதே தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இதை கேட்டு அதிர்ந்து போன ஏகே, சற்றும் தாமதிக்காமல் காவலர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.ஏகேவின் புகாரை அடுத்து காவலர்கள் விரைந்து வந்து அடிந்தாவிடம் விசாரிக்க வந்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறது..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Indonesian Man Wedding Cross Dressing World Bizarre News Indonesian Man Cross Dressing Man Marriage Scam Wife Secret Indonesia Wife Of 12 Days Wife Turns Out To Be A Man After 12 Days Man Disguised As A Woman Groom Bride Indonesia Tamil Indonesian Man Bride A Man Man Discovers Bride Identity Man Finds His Wife Is Mangroom Marriage Indonesia Man Disguised Trending News Indonesian Man Finds Out About His Wife Husband Wife Female Indonesia Marriage Adinda Kanza AK Wedding இந்தோனேசியர் இந்தோனேசிய இளைஞர் திருமணமான 15 நாட்களில் வெளியான உண்மை பெண் என நினைத்து ஆணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Rajinikanth : மோடியின் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினி! கையெடுத்து கும்பிட்டார்..Rajinikanth : மோடியின் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினி! கையெடுத்து கும்பிட்டார்..மோடியின் ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினி!
और पढो »

ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி மீண்டும் கைது! சிக்கப்போகும் முக்கிய புள்ளிஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி மீண்டும் கைது! சிக்கப்போகும் முக்கிய புள்ளிஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த தலைமறைவான ரூசோ வை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
और पढो »

30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே பிரகாசமாகும்! ‘இதை’ செய்யுங்கள் போதும்!30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே பிரகாசமாகும்! ‘இதை’ செய்யுங்கள் போதும்!30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே மாறானுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!
और पढो »

இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்Transit of Venus: மே 19ஆம் தேதி, அதாவது இன்று முதல் சுமார் 12 நாட்களுக்குப் பிறகு சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைவார், இதன் காரணமாக குருவுடன் சேர்க்கை ஏற்படும்.
और पढो »

மகனை ஏரியில் தூக்கி எறிந்து முதலைக்கு இரையாக்கிய தாய்... பகீர் பின்னணி!மகனை ஏரியில் தூக்கி எறிந்து முதலைக்கு இரையாக்கிய தாய்... பகீர் பின்னணி!Mother Throws Son In Crocodile Canal: கணவன் உடனான தொடர் சித்ரவதையை தொடர்ந்து, அவரின் வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி மகனை முதலை உள்ள ஏரியில் தூக்கி எறிந்துள்ளார்.
और पढो »

50 நாளுக்கு பின் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால்... அவரின் முதல் ரியாக்சன் என்ன தெரியுமா?50 நாளுக்கு பின் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால்... அவரின் முதல் ரியாக்சன் என்ன தெரியுமா?Arvind Kejriwal Speech: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின் பேசிய முதல் உரையை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-14 01:32:04