Arvind Kejriwal Speech: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின் பேசிய முதல் உரையை இங்கு விரிவாக காணலாம்.
ஜூன் 1ஆம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போது வரை 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் வரும் மே 26ஆம் தேதி அதாவது 6ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது தேர்தல் நடைபெறும். அரவிந்த் கெஜ்ரிவாலின் தற்போதைய விடுதலை அடுத்து இந்தியா கூட்டணி புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. அவர் டெல்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Arvind Kejriwal Speech After Release Arvind Kejriwal News Liqour Policy Scam Case Latest National News Updates Arvind Kejriwal Thihar Jail Delhi News National News Arvind Kejriwal Condition Bail Arvind Kejriwal Bail INDIA Alliance அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த கெஜ்ரிவால் முதல் உரை விடுதலைக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் செய்திகள் மதுபான கொள்கை ஊழல் வழக்கு தேசிய செய்திகள் இந்திய செய்திகள் இந்தியா கூட்டணி ஆம் ஆத்மி Aam Aadmi Party AAP
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
காரசார வாதம்.. அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு.. கிடைக்குமா ஜாமீன்? உச்சநீதிமன்றம் பரிசீலனைArvind Kejriwal Bail: சிறையில் இருந்து வெளியே வருவாரா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அமலாக்கத் துறையிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்.
और पढो »
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
और पढो »
ஜாமீனுக்காக சுகர் லெவலை எகிற வைக்க கெஜ்ரிவால் முயற்சி: அமலாக்கத் துறை பகீர் குற்றச்சாட்டுArvind Kejriwal Sugar Level: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக ஜாமின் பெற முயற்சிக்கிறார் என அமலாக்கத்துறை கடுமையான குற்றச்சாட்டு
और पढो »
Gukesh D : விஸ்வனாதன் ஆனந்தின் இடத்தை பிடித்த 17 வயது செஸ் வீரர்! என்ன சாதனை தெரியுமா?Gukesh D : விஸ்வனாதன் ஆனந்தின் இடத்தை பிடித்த 17 வயது செஸ் வீரர்! என்ன சாதனை தெரியுமா?
और पढो »
சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?
और पढो »
காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?
और पढो »