சென்னை மக்களே... கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினால் அபராதம் இல்லை... போலீசார் விளக்கம்

No Challan For Parking Car In Bridges समाचार

சென்னை மக்களே... கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினால் அபராதம் இல்லை... போலீசார் விளக்கம்
Parking Car In BridgesVelacherryTambaram
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 161%
  • Publisher: 63%

Chennai Latest News Updates: பள்ளிக்கரணை மேம்பாலத்தில் கார்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.Tamilnadu Board Exam Datesபொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை, அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல்துறை தரப்பில் இருந்து கூறுகையில்,"பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அத்தகைய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

இதுகுறித்து தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், வசதிக்காக தாம்பரம் நகர போலீசார் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சவாலான வானிலையின் போது வாகனங்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய, குடிமக்களுக்கு எங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை உதவும்.

மேலும் படிக்க | சென்னையில் பாலுக்கு தட்டுப்பாடு? - கடைகளில் அலைமோதும் கூட்டம்... பரபரப்பாகும் தலைநகரம்! கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் பள்ளிக்கரணை பகுதியில் 10 நாட்களுக்கு மழை நீர் வடியாமல் வீடுகளில் உள்ள அனைத்து கார்களும் சேதம் அடைந்தது. இந்தாண்டின் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது. அதுமட்டுமின்றி தொடர் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் கார்களை இன்று மாலையில் இருந்தே பள்ளிக்கரணை மேம்பாலத்தின் மேலே வாகன உரிமையாளர்கள் நிறுத்தி வருகின்றனர்.

மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது மற்றும் தடையை மீறி வாகனம் நிறுத்தியது உள்ளிட்ட வாகன சட்டத்தின் கீழ் 500 ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர். இதுகுறித்து கார் உரிமையாளர்கள்,"பாதுகாப்பிற்காக தங்களது கார்களை மேம்பாலத்தின் மேலே நிறுத்தி வருகிறோம். போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தால், கார்களை வேறு எங்கே சென்று வந்து நிறுத்துவது" என புலம்பினர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Parking Car In Bridges Velacherry Tambaram Chennai Rain Tambaram Police Chennai Latest News Updates கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினால் அபராதம் இல்லை சென்னை தாம்பரம் பள்ளிக்கரனை School Colleges Leave School Colleges Holiday பள்ளி கல்லூரிகள் விடுமுறை பள்ளி விடுமுறை பள்ளிகளுக்கு விடுமுறை Tamil Nadu Weather Latest News Chennai Rain News Heavy Rain Updates Tamilnadu Rain Alert Tamil Nadu Rains Forecast Tamil Nadu Rainy Season Tamil Nadu Weather Today Tamil Nadu Weather Alert List Red Alert Districts In Tamilnadu Tamilnadu Rain Helpline Number Chennai Rainfall Chennai Red Alert தமிழ்நாடு வானிலை சமீபத்திய செய்திகள் சென்னை மழை செய்திகள் கனமழை அறிவிப்புகள் தமிழ்நாடு மழை எச்சரிக்கை தமிழ்நாடு மழைக்காலம் இன்று தமிழக வானிலை தமிழக வானிலை எச்சரிக்கை சிவப்பு எச்சரிக்கை மாவட்டங்களின் பட்டியல் அவசர உதவி எண்கள் சென்னை ரெட் அலர்ட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்கும், சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை... என்கவுண்டருக்கு போலீசார் விளக்கம்!ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்கும், சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை... என்கவுண்டருக்கு போலீசார் விளக்கம்!Seizing Raja Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங்ராஜாவிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அவரை என்கவுண்டர் செய்ததற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது.
और पढो »

தோனி அப்படி செய்யவே இல்லை, ஹர்பஜன் பொய் சொல்கிறார் - சிஎஸ்கே பீல்டிங் கோச்தோனி அப்படி செய்யவே இல்லை, ஹர்பஜன் பொய் சொல்கிறார் - சிஎஸ்கே பீல்டிங் கோச்Dhoni, Harbhajan Singh : ஆர்சிபி மேட்சுக்குப் பிறகு தோனி டிவியை குத்தியதாக ஹர்பஜன் கூறியதுபோல் ஒன்று நடக்கவே இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டாமி சிம்செக் தெரிவித்துள்ளார்.
और पढो »

தனுஷின் அடுத்த படத்தில் டாப் ஹீரோயின்! த்ரிஷா இல்லை..நயன்தாரா இல்லை..வேறு யார்?தனுஷின் அடுத்த படத்தில் டாப் ஹீரோயின்! த்ரிஷா இல்லை..நயன்தாரா இல்லை..வேறு யார்?தனுஷின் அடுத்த படத்தில் டாப் ஹீரோயின்! த்ரிஷா இல்லை..நயன்தாரா இல்லை..வேறு யார்?
और पढो »

சென்னைக்கு ரெட் அலர்ட்... இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - வானிலை மையம் கனமழை வார்னிங்சென்னைக்கு ரெட் அலர்ட்... இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - வானிலை மையம் கனமழை வார்னிங்Red Alert For Chennai: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வரும் அக். 16ஆம் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
और पढो »

பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தாம்பரம் போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
और पढो »

ஒரே நாளில் 2 முறை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி.. காரணம் என்ன?ஒரே நாளில் 2 முறை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி.. காரணம் என்ன?Senthil Balaji Case: அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி 2 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
और पढो »



Render Time: 2025-02-15 15:38:10