Mars Traits: தன்னம்பிக்கையின் உறைவிடம், துணிவு மற்றும் பொறுமைக்காரர் தலைமை தாங்கி செல்லும் தன்மைக்கு காரணகர்த்தாவான செவ்வாயின் குணநலன்கள்..
: துணிவை கொடுக்கக்கூடிய செவ்வாய் கிரகம் ஜாதகத்தில் நன்றாக இருப்பவர்கள்,சவாலான வேலைகளையும் துணிந்து செய்யக்கூடியவர்கள். செவ்வாய் கிரகத்தின் அடிப்படை அம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்... தன்னம்பிக்கையின் உறைவிடம், துணிவு மற்றும் பொறுமைக்காரர் தலைமை தாங்கி செல்லும் தன்மைக்கு காரணகர்த்தாவான செவ்வாயின் குணநலன்கள்..
ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிலோ அல்லது ஆறாம் வீட்டிலோ செவ்வாய் அமர்ந்திருந்து, அதுவும் சுய சாரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் எல்லா சௌகரியங்களும் சுகங்களும் கிடைத்தாலும் விரோதிகளும் இருப்பார்கள்/9 தனுசு, சிம்மம், மேஷம், கடகம், மகரம் ஆகிய ஏதாவது ஒன்று லக்னமாக இருந்து அதில் செவ்வாயும் இருந்து சுயசாரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகர் ஆட்சியாளராக இருப்பார் அல்லது அதிகாரம் மிக்க பணியில் இருப்பார்பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்ற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காதுVenus Transitஉதயமானார் குரு: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், பண வரவு....
Mangal Gochar In Kumbh Huge Benefits Mangal Gochar Mars Transit Mangal Gochar Sevvaai Peyarchi Sevvai Peyarchi Sevvai Peyarchi Palangal Sevvaai Peyarchi Peyarchi Palangal Zodiac Signs பொற்காலம் மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் செவ்வாய் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Zodiac Signs ராசிகள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ராசிபலன் Rasipalan
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!உங்கள் இதய ஆரோக்கியம் எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தே ஆக வேண்டும்.
और पढो »
இந்த பொருட்களை பணமாக கொடுத்து வாங்க வேண்டாம்! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!Income tax department notice: நீங்கள் சில பொருட்களை பணமாக கொண்டு வாங்கும் பழக்கத்தை கொண்டு இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். வருமான வரித் துறையின் நோட்டீஸ் வரலாம்.
और पढो »
நீங்கள் வாங்கும் பன்னீர் கலப்படம் இல்லாதது தானா... கண்டுபிடிப்பது எப்படி..!!Identifying Adulterated Paneer: நீங்கள் வாங்கும் பன்னீர் கலப்படம் இல்லாத சுத்தமான பன்னீர் தானா என்பதை கண்டறியும் எளிய முறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
और पढो »
ஏடிஎம் வச்சிருக்கீங்களா? அப்போ 10 லட்சம் ரூபாய் கிளைம் செய்யலாம்! தெரிந்து கொள்ளுங்கள்நீங்கள் எந்த வங்கியின் ஏடிஎம் கார்டையும் 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், நீங்கள் இலவச காப்பீட்டு வசதிக்கு தகுதியுடையவர். விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.
और पढो »
செவ்வாய் தோஷத்தை போக்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பது எப்படி?Vaikasi Visakam Fasting & Abhishekam: முருகன், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் மற்றும் பல தோஷங்களைத் தீர்க்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது...
और पढो »
ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடியை நீங்கள் எப்படி பெறுவது? டிரிக்ஸ் இதுதான்ஆன்லைன் ஷாப்பிங்கில் நீங்கள் நல்ல தள்ளுபடியை பெற விரும்பினால், அதற்கான டிரிக்ஸ் தெரிந்து வைத்திருந்தால் சூப்பர் டீல்களை ஓகே செய்யலாம்.
और पढो »