Puducherry Government: ஹெல்மெட் விதிமுறைகளை மீறினால் ரூ.1000 அபராதம் மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என புதுச்சேரி அரசு அறிவிப்பு.
Puducherry Latest News : அனைத்து புதுச்சேரி போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள். விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு
Helmets Safety Rules: பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் பயன்படுத்துவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை போக்குவரத்து போலீசார் நடத்த உள்ளனர். புத்தாண்டு முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் விதிமுறை அமலுக்கு வருகிறது. அதுக்குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்2025-ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஹெல்மெட் விதிமுறைகளை வாகன ஓட்டிகளுக்கு கடுமையாக அமல்படுத்த புதுச்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Helmet Rule Is Mandatory From January 1 Tamil Nadu Latest News Puducherry Government To Implement The Helmet Rul Importance Of Wearing Helmets Helmets Safety Rules புதுச்சேரி Lசமீபத்திய செய்திகள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் ஜனவரி 1 முதல் ஹெல்மெட் விதி கட்டாயம் தமிழ்நாடு சமீபத்திய செய்திகள் ஹெல்மெட் விதியை அமல்படுத்தும் புதுச்சேரி அரசு ஹெல்மெட் பாதுகாப்பு விதிகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜனவரி 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மெகா அகவிலைப்படி உயர்வு, இதோ விவரம்7th Pay commission: முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
और पढो »
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் : ஜனவரி மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும்?Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் ஜனவரி மாதம் பணம் எப்போது கிடைக்கும்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பெண்களுக்கு மாதம் ரூ.7000 நிதியுதவி! புதிய திட்டம்Good News For Women: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மூன்று ஆண்டுகள் கிடைக்கும்.
और पढो »
EPFO உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வரம்பு மேதையப்படுத்தப்படுகிறதுEPFO உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வரம்பு ரூ.15,000 மிக்க ரூ.21,000 அனுமதிக்கப்படுகிறது. இது தொழிலாளர் அமைச்சகத்தின் முன்மொழிவின பயிற்சியாக உள்ளது.
और पढो »
சுக்கிரன் செவ்வாய் சேர்வதால்... லாபம் மேல் லாபம் வரும் - தொழிலும், உடலும் நலமாக இருக்கும்!Shukran Sevvai Yuti: சுக்கிரன் மற்றும் செவ்வாய் நாளை முதல் இணைய உள்ளதால் பிரதியுதி யோகம் உண்டாகும். இதனால் இந்த 4 ராசிகளின் பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் வலுபெறும்.
और पढो »
கனமழை எச்சரிக்கை.. மக்களே உஷார்! விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு..Tamil Nadu Weather Latest News: நேற்று இரவு முதல் மழை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது
और पढो »