டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பில் மாற்றம் வருமா? எதிர்பார்க்கும் தேர்வர்கள்

TNPSC Group 2 Exam 2024 समाचार

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பில் மாற்றம் வருமா? எதிர்பார்க்கும் தேர்வர்கள்
டிஎன்பிஎஸ்சிடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அப்டேட்ஸ்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது என்பதால் அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வயது வரம்பு நிர்ணயத்துக்கு எதிர்ப்பு8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Weekly Horoscopeஅவசரத்துக்கு கடன் வேணும்னாலும் இந்த விஷயங்கள் தெரியலைன்னா வம்பு தான்!

தொகுதி 2 தேர்வுகளைப் பொறுத்தவரை இந்த பணிகளுக்கான காலியிடங்கள் தான் அதிகமாக இருக்கும். அதனால், இந்த பணிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வார்கள். ஆனால், திடீரென வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் 37 வயதைக் கடந்த எவரும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆள்தேர்வு அறிவிக்கையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு குறித்த 4.1.2.2 பிரிவு தெளிவாக இல்லை. 4.1.1.2 பிரிவில் இடம் பெற்ற விவரங்களை அரையும் குறையுமாக திருத்தி வெளியிட்டது போன்று தோன்றுகிறது. அரசியல் சட்ட அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் ஆள்தேர்வு அறிவிக்கைகள் இந்த அளவுக்கு குளறுபடிகளுடன் வெளியிடப்படுவதை நியாயப்படுத்த முடியாது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

டிஎன்பிஎஸ்சி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அப்டேட்ஸ் TNPSC Age Limit Controversy TNPSC Group 2 Age Limit Change TNPSC Group 2/2A Recruitment Ramadoss Statement On TNPSC Age Limit TNPSC Recruitment News TNPSC Group 2/2A Vacancies 2024 TNPSC Social Justice Issues Tamil Nadu Public Service Commission Updates TNPSC Exam Eligibility Criteria

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலக கோப்பை : பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக திட்டிய ரவிசாஸ்திரிடி20 உலக கோப்பை : பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக திட்டிய ரவிசாஸ்திரிடி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக்குழுவை ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
और पढो »

பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை... வந்தது புதிய தகவல்...!பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை... வந்தது புதிய தகவல்...!Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
और पढो »

அடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்..! கொட்டி கொடுக்க தயாரான குருஅடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்..! கொட்டி கொடுக்க தயாரான குருவரவுள்ள ஜூன் மாதத்தில் சுக்கிரன், சூரியன், சனி உள்ளிட்ட இந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் இப்போது இருக்கும் ராசியை மாற்றுவார்கள்.
और पढो »

Ambati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுAmbati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுAmbati Rayudu : 2019 ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி தன்னை தேர்வு செய்யாத அதிருப்தியில் இருந்த அம்பத்தி ராயுடு சமயம் பார்த்து அந்த பகைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
और पढो »

தினமும் தலைக்கு குளிக்கலாமா? இதனால் பிரச்சனை வருமா? பதில் இதாே!தினமும் தலைக்கு குளிக்கலாமா? இதனால் பிரச்சனை வருமா? பதில் இதாே!தினமும் தலைக்கு குளிக்கலாமா? இதனால் பிரச்சனை வருமா? பதில் இதாே!
और पढो »

பிரதமர் மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் பாறை... இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!!பிரதமர் மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் பாறை... இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!!பிரதமர் மோடி தியானம் செய்ய, 1892 டிசம்பர் 25 முதல் 27 வரை சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் பாறையை தேர்வு செய்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-21 04:01:10