Vivek Ramasamy: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையில் எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப். டிரம்பின் வெற்றிக்கு எலோன் மஸ்க் முக்கிய பங்காற்றினார் என்று கூறப்பட்டது.தற்போது அமெரிக்கா அரசின் திறன் துறைக்கு எலான் மஸ்க் தலைமை தங்குவார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அவருடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி யும் தலைமை தாங்குவார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான கமலா ஹாரிஸை 69 தேர்தல் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விவேக் ராமசாமி மற்றும் மஸ்க் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அங்கம் வகித்தனர். இவர்களது தேர்தல் வியூகங்கள் டிரம்ப் வெற்றிக்கு உதவியது. கோடீஸ்வரரான விவேக் ராமசாமி பயோடெக் துறையில் அதிக லாபம் பார்த்து வருகிறார். Roivant Sciences என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
Doge Doge Coin Department Of Government Efficiency Who Is Vivek Ramaswamy Vivek Ramaswamy Details Vivek Ramaswamy America Vivek Ramaswamy Donald Trump Donald Trump News Elon Musk Elon Musk America Tesla Elon Musk Elon Musk Donald Trump Donald Trump Vivek Ramaswamy News US Presidential Election US Election Trump Department Of Government Efficiency விவேக் ராமசாமி அரசாங்க செயல்திறன் துறை யார் விவேக் ராமசாமி விவேக் ராமசாமி விவரங்கள் விவேக் ராமசாமி அமெரிக்கா விவேக் ராமசாமி டொனால்ட் டிரம்ப் டொனால்ட் டிரம்ப் செய்தி எலோன் மஸ்க் எலோன் மஸ்க் அமெரிக்கா டெஸ்லா எலோன் மஸ்க் எலான் மஸ்க் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்க தேர்தல் டிரம்ப் விவேக் ராமசாமி சொத்து மதிப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!stomach cancer | வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த 5 முக்கிய அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம்.
और पढो »
Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!!Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!!
और पढो »
டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?
और पढो »
இந்த பிறந்த தேதி உள்ளவர்கள், சனியின் அருளால் வாழ்வில் புகழும் செல்வமும் பெறுவார்கள்Shani | எண் கணிதத்தின்படி இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் அருளால் வாழ்க்கையில் புகழும் செல்வமும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். அவர்கள் யார்?
और पढो »
சூர்யா 45 படத்தின் நாயகி யார் தெரியுமா? ‘இந்த’ 26 வயது பிரபல நடிகைதான்!சூர்யா 45 படத்தின் நாயகி யார் தெரியுமா? ‘இந்த’ 26 வயது பிரபல நடிகைதான்!
और पढो »
பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ஷனில் வெளியேறிய நபர்!! சர்ச்சைக்குரிய போட்டியாளர்..யார் தெரியுமா?பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ஷனில் வெளியேறிய நபர்!! சர்ச்சைக்குரிய போட்டியாளர்..யார் தெரியுமா?
और पढो »