ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த சூப்பர் 8 சுற்றின் முழு அட்டவணையை இதில் காணலாம்.
இன்னும் 2 குரூப் சுற்று போட்டிகள் மீதம் உள்ளன.Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோசூரியனின் ராசி மாற்றத்தால் ஆனி மாதம் முழுவதும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதிக்கும் ராசிகள்!ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2024 தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. அடுத்து சூப்பர் 8 சுற்றுக்கு 8 அணிகளும் தயாராகிவிட்டன.
குருப் பிரிவில் மொத்தம் 20 அணிகள் மோதிய நிலையில் 8 அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 12 அணிகள் வெளியேறியிருக்கிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா 7 புள்ளிகளுடனும் மற்றும் அமெரிக்கா 5 புள்ளிகளுடனும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கின்றன. பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய அணிகள் வெளியேறின.குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 5 புள்ளிகளுடனும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன.
ஜூன் 20: இங்கிலாந்து vs மேற்கு இந்திய தீவுகள் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா ஜூன் 21: ஆஸ்திரேலியா vs வங்கதேசம் - விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா ஜூன் 22: அமெரிக்கா vs மேற்கு இந்திய தீவுகள் - கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ் ஜூன் 23: ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா - அர்னோஸ் வேல் மைதானம், கிங்ஸ்டவுன், செயின்ட் வின்சென்ட், ஜூன் 24: மேற்கு இந்திய தீவுகள் vs தென்னாப்பிரிக்கா - விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா ஜூன் 25:...
ICC T20 World Cup 2024 Super 8 Round Super 8 Round Schedule Super 8 Round Matches ICC T20 World Cup 2024 Matches ICC T20 World Cup 2024 News T20 World Cup 2024 T20 World Cup 2024 Super 8 Schedule Super 8 Full Schedule Super 8 India Fixtures India Super 8 Schedule India Vs Australia India Vs Afghanistan India Vs Bangladesh T20 World Cup Super 8 Full Schedule ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுகள் சூப்பர் 8 சுற்று போட்டிகள் டி20 உலகக் கோப்பை 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகள் டி20 உலகக் கோப்பை இந்தியா ஆஸ்திரேலியா இந்தியா ஆப்கானிஸ்தான் இந்தியா வங்கதேசம் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி விளையாடும் போட்டிகள சூப்பர் 8 சுற்று அட்டவணை டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் 8 சுற்று அட்டவணை T20 World Cup 2024 Super 8 Match Venue T20 WC 2024 T20 World Cup 2024 Super 8 Match Timings
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி... எங்கு, எப்போது தெரியுமா?Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அது எப்போது எங்கு என்பதை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
और पढो »
இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!India vs Pakistan: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமின்றி இனி இந்த வீரரால் எந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
और पढो »
IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
और पढो »
இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
और पढो »
T20 World Cup: குறைந்த ரன்களை வெற்றிகரமாக டிபெண்ட் செய்த டாப் 5 அணிகள்!ICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதலில் பேட் செய்து குறைந்த ரன்களை அடித்து, அதனை எதிரணிகளை அடிக்கவிடமால் வெற்றிகரமாக டிபெண்ட் செய்த டாப் 5 அணிகள் குறித்து இதில் காணலாம்.
और पढो »