டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆபத்பாந்தவனாக மாறி, அந்த அணியை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் ஷெர்பேன் ரூதர்போர்ட்.
டி20 உலக கோப்பை யின் குரூப் சி போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு முறை டி20 உலக கோப்பை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வெற்றிக்கு மிகமுக்கிய காரணமே ஷெர்பேன் ரூதர்போர்ட் தான். அவர் மட்டும் இக்கட்டான நேரத்தில் அதிரடியான பேட்டிங் ஆடாமல் இருந்திருந்தால் அந்த அணி 70 ரன்களுக்குள்ளாகவே சுருண்டிருக்கும். ஆனால், அதிரடி பேட்டிங் மூலம் அந்த அணியின் ஸ்கோரை சவாலான நிலைக்கு அவர் எடுத்துச் சென்றார்.
அதனால் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மன மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணி இருந்தது.அப்போது களமிறங்கிய ஷெர்பேன் ரூதர்போர்ட் நியூசிலாந்து அணியின் பந்துகளை எல்லாம் சிதறடித்தார். எல்லோரும் ஒரு ரன்னுக்கு பந்தை ரொட்டேட் செய்யவே சிரமபட்டபோது, இவர் மட்டும் தனி டிராக்கில் அதிரடியைக் காட்டிக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் இந்த உலக கோப்பையில் இப்படியான ஒரு இன்னிங்ஸை ஆடிய முதல் பிளேயர் ரூதர்போர்ட் என்று சொல்லலாம்.அந்தளவுக்கு அடி ஒன்னும் இடியாக அவரது பேட்டில் இருந்து விழுந்தது.
West Indies Vs New Zealand T20 World Cup T20 World Cup Thrilling Match West Indies Cricket Victory டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி நியூசிலாந்து அணி தோல்வி ஷெர்பேன் ரூதர்போர்ட் Rutherford Match-Winning Knock West Indies Group Stage Triumph Rutherford Explosive Innings New Zealand T20 World Cup Loss West Indies Cricket Highlights Rutherford's Rescue Act
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்த்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
और पढो »
இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
और पढो »
டி20 உலக கோப்பை ; கனடா அணியை அசால்டாக வீழ்த்திய அமெரிக்கா..! 10 சிக்சர்கள் பறக்கவிட்ட ஜோன்ஸ்டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி மிக சிறப்பாக விளையாடி கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
और पढो »
IND vs USA : இந்திய அணியை வீழ்த்துவோம் அமெரிக்க அணியின் கேப்டன் சொன்ன வியூகம்USA vs India T20 World Cup : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை டி20 உலக கோப்பை தொடரில் வீழ்த்திய அமெரிக்க அணி, இந்திய கிரிக்கெட் அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
और पढो »
டி20 உலக கோப்பை : பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக திட்டிய ரவிசாஸ்திரிடி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக்குழுவை ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
और पढो »
IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
और पढो »