டி20 உலக கோப்பை : இந்திய அணி அறிவிப்பு! சஞ்சு சாம்சன், துபேவுக்கு வாய்ப்பு

T20 World Cup समाचार

டி20 உலக கோப்பை : இந்திய அணி அறிவிப்பு! சஞ்சு சாம்சன், துபேவுக்கு வாய்ப்பு
Team India AnnouncementBCCI15-Man India Squad
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 113%
  • Publisher: 63%

T20 World Cup, BCCI announces 15-man team India squad : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

சஞ்சு சாம்சன் , ஷிவம் துபே ஆகியோர் இந்திய அணியில்குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்Saturn Transitஐபிஎல் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் முடிந்ததும் 20 ஓவர் உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இதில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கான தேர்வு அஜித் அகர்கர் , ஜெய்ஷா , கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தலைமையில் கடந்த சில வாரங்களாகவே நடந்தது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்கள் கவனிக்கப்பட்டனர்.

சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவரும் குல்தீப் யாதவ் உள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப், சிராஜ், பும்ரா, ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா, அக்சர், துபே உள்ளனர். அதேநேரம், ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?heatwaveவெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Team India Announcement BCCI 15-Man India Squad T20 World Cup Team India Squad Sanju Samson Shivam Dube Yuzvendra Chahal Rishabh Pant Ringu Singh Shubman Gill Hardik Pandya Vice Captain 20 ஓவர் உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த பிச ஜெய்ஷா அஜித் அகர்கர் கேப்டன் ரோகித் சர்மா சஞ்சு சாம்சன் யுஸ்வேந்திர சாஹல் ஷிவம் துபே ரவீந்திர ஜடேஜா ஹர்திக் பாண்டியா ரிஷப் பன்ட் ரிங்கு சிங் சுப்மன் கில் சூர்யகுமார் யாதவ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
और पढो »

டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
और पढो »

2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
और पढो »

உலக கோப்பை அணியில் ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல்? தேர்வுக்குழு எடுத்த முடிவு?உலக கோப்பை அணியில் ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல்? தேர்வுக்குழு எடுத்த முடிவு?T20 World Cup squad: டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
और पढो »

இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் தான் இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் அல்லது ரிஷப் பந்த் இருக்க கூடாது என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
और पढो »

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 11:13:58