டி20 வரலாற்றில்... இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்கள்!

India Vs Pakistan समाचार

டி20 வரலாற்றில்... இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்கள்!
India Vs Pakistan Batting StatsHighest Individual Score In Ind Vs PakT20I History
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 88%
  • Publisher: 63%

சர்வதேச டி20 வரலாற்றில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 12 போட்டிகளில் மோதி உள்ள நிலையில், இந்தியா 9 மற்றும் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போட்டியில் அதிக ரன்களை அடித்தவர்களின் டாப் 8 பட்டியலை இங்கு காணலாம்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று மோத உள்ளன.முகமது ஹஃபீஸ்: 2012ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் நாட்டின் முகமது ஹஃபீஸ் 44 பந்துகளில் 61 ரன்களை அடித்தது, இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கிறது. பாபர் அசாம்: 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஓப்பனர் பாபர் அசாம் 52 பந்துகளில் 68 ரன்களை அடித்தது, இது ஏழாவது இடத்தை பிடிக்கிறது.

கௌதம் கம்பீர்: 2007ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் கௌதம் கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்களை அடித்திருந்தது, இதில் நான்காவது இடத்தை பிடிக்கிறது. விராட் கோலி: 2012ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி 61 பந்துகளில் 78 ரன்களை அடித்திருந்தது, இதில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Vs Pakistan Batting Stats Highest Individual Score In Ind Vs Pak T20I History Team India Team Pakistan India Vs Pakistan IND Vs PAK India Vs Pakistan Match India Vs Pakistan Match Win Prediction Rohit Sharma IND Vs PAK Match Update IND Vs PAK Match News IND Vs PAK Match Preview IND Vs PAK Match Live Streaming IND Vs PAK Match Live Streaming Free New York Nassau County International Cricket Stadium India Vs Pakistan Match Win Prediction இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிகளில் அதிக ரன்களை அடி இந்தியா Vs பாகிஸ்தான் இந்தியா பாகிஸ்தான் டி20 வரலாறு இந்தியா Vs பாகிஸ்தான் சர்வதேச டி20 வரலாறு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
और पढो »

ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!India vs Pakistan: பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கில் இந்த போட்டி நடைபெறுகிறது.
और पढो »

IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
और पढो »

பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்India vs Pakistan T20 Match : இந்தியா - பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி நடைபெறும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
और पढो »

ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?Rohit Sharma Retirement: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளார் என்றும், ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
और पढो »

IND vs PAK T20 WC: இன்றைய போட்டியில் மோதல் இவர்களுக்குள் தான்... மாஸான 3 ஜோடிகள் இதோ!IND vs PAK T20 WC: இன்றைய போட்டியில் மோதல் இவர்களுக்குள் தான்... மாஸான 3 ஜோடிகள் இதோ!India vs Pakistan Match: இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு இடையே கடுமையான பேட் அண்ட் பால் மோதல் இருக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 09:28:54