தனுசில் சூரியன்... மார்கழியில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 6 ராசிகள் இவை தான்

Sun Transit समाचार

தனுசில் சூரியன்... மார்கழியில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 6 ராசிகள் இவை தான்
Astro NewsSun Transit EffectsSurya Gochar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 150%
  • Publisher: 63%

Sun Transit in Sagittarius: 2024 ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி டிசம்பர் 15 அன்று நிகழும். தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரத்தில் தமிழ் மார்கழி மாதம் பிறக்கும். இதனால், சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்.

Sun Transit in Sagittarius : 2024 ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி டிசம்பர் 15 அன்று நிகழும். தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரத்தில் தமிழ் மார்கழி மாதம் பிறக்கும். இதனால், சிம்மம் , துலாம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்.

மார்கழி மாத பலன்கள்: மார்கழி மாதம் மிகவும் மங்களகரமான தமிழ் மாதம். மார்கழி மாதத்தில் திருமண வைபவங்களை நடத்தாமல் இருப்பதற்கான முக்கிய காரணம், இந்த காலத்தில் ஆன்மீக நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியனின் டிசம்பர் மாத பெயர்ச்சியில், மார்கழி மாதம் பிறக்கும் நிலையில், மார்கழி தனுர் மாதம் எனவும் அழைக்கப்படுகிறது.சூரியன் பெயர்ச்சி 2024: வரும் 2024 டிசம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை, காலை 10:10 மணிக்கு சூரியன் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Astro News Sun Transit Effects Surya Gochar Surya Gochar Effects Marghazhi Matha Palangal மாத ராசி பலன் மார்கழி மாத அதிர்ஷ்ட ராசிகள் சூரிய பெயர்ச்சியின் அதிர்ஷ்ட ராசிகள் சூரிய பெயர்ச்சி பலன்கள் சூரிய பெயர்ச்சி தேதி மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Rasipalan ராசிபலன் சனி பகவான்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுக்கிரன் அருளால் இனி எல்லாம் சுகமே... 2025-ல் பட்டையை கிளப்பும் ராசிகள் இவை தான்சுக்கிரன் அருளால் இனி எல்லாம் சுகமே... 2025-ல் பட்டையை கிளப்பும் ராசிகள் இவை தான்Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். கிரகப் பெயர்ச்சிகளால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு சிக்கல்களும் ஏற்படுவதுண்டு.
और पढो »

செவ்வாய் வக்ர பெயர்ச்சி... 2025 புத்தாண்டில் அதிர்ஷத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் இவை தான்செவ்வாய் வக்ர பெயர்ச்சி... 2025 புத்தாண்டில் அதிர்ஷத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் இவை தான்செவ்வாய் வக்ர பெயர்ச்சி: செவ்வாய் கிரகம், தைரியம் வீரம் விடாமுயற்சி போன்றவற்றை அள்ளிக் கொடுக்கும் கிரகமாகும். இந்நிலையில், டிசம்பர் மாத செவ்வாயின் வக்கிர பெயர்ச்சியினால், சில ராசிகளுக்கு புத்தாண்டு தொடக்கம் சிறப்பாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
और पढो »

சூரியனுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகள், வாழ்க்கையில் எப்படியும் மில்லியனராக மாறுவார்கள்சூரியனுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகள், வாழ்க்கையில் எப்படியும் மில்லியனராக மாறுவார்கள்Rasipalan | சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த மூன்று ராசிகள், வாழ்க்கையில் எந்த சூழலிலும் நிச்சயம் மில்லியனராக மாறும் வாய்ப்பு உள்ளது.
और पढो »

மகரத்தில் சுக்கிரன்.... அதிர்ஷ்ட ராசிகள் எவை... 12 ராசிகளுக்கான பலன்கள்மகரத்தில் சுக்கிரன்.... அதிர்ஷ்ட ராசிகள் எவை... 12 ராசிகளுக்கான பலன்கள்Venus Transit 2024: மகிழ்ச்சி, அன்பு, அழகு, பொருள் இன்பம், ஆடம்பரம் மற்றும் செழிப்புக்கு காரணமான கிரகமான சுக்கிரன், டிசம்பர் 02, 2024 அன்று காலை 11:46 மணிக்கு சனியின் ராசியான மகர ராசியில் நுழைந்துள்ளார். சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிப்பது ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »

Mutual Funds: 30% வருமானத்துடன் வரி சேமிப்பு பலன்கள்... டாப் 5 நிதியங்கள் இவை தான்Mutual Funds: 30% வருமானத்துடன் வரி சேமிப்பு பலன்கள்... டாப் 5 நிதியங்கள் இவை தான்Mutual Fund Investment With Tax Saving: ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS) என்பது ஒரு வகையான பரஸ்பர நிதியம்.இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது.
और पढो »

டிசம்பர் மாத பலன்கள்: சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்... அதிர்ஷ்ட ராசிகள் எவைடிசம்பர் மாத பலன்கள்: சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்... அதிர்ஷ்ட ராசிகள் எவைடிசம்பர் மாத ராசிபலன்: டிசம்பரில், சூரியன், சுக்கிரன் உள்ளிட்ட பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதனுடன் பல கிரகங்களின் நிலையிலும் மாற்றம் ஏற்படும். அதோடு மாத கடைசியில், உண்டாகும் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை சில ராசிகள் சாதகமான பலனைக் கொடுக்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 05:26:44