Post Office Time Deposit Scheme: வங்கியை விட தபால் அலுவலகத்தில் சிறந்த வருமானம் கிடைக்கும் சில திட்டங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் அவற்றில் ஒன்று.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?fungal infectionsபணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. பணத்தை சேமிப்பது எவ்வளவு முக்கியமோ, அதை சேர்த்து வைப்பதும் அதே அளவு முக்கியமாகும். பணத்தை சேமித்து, முதலீடு செய்து அதை பெருக்க பல திட்டங்கள் உள்ளன. வங்கிகளைப் போலவே, தபால் நிலையங்களிலும் பல வகையான சேமிப்பு திட்டங்கள் இயக்கப்படுகின்றன. வங்கியை விட தபால் அலுவலகத்தில் சிறந்த வருமானம் கிடைக்கும் சில திட்டங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் அவற்றில் ஒன்று.
மேலும் படிக்க | ஒய்வுதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: அகவிலை நிவாரணம், அரியர் தொகை... அரசின் குறிப்பாணை வெளியானது- தபால் அலுவலக கால்குலேட்டரின் படி, ரூ.5,00,000 முதலீட்டில் 5 ஆண்டுகளில் வட்டியாக ரூ.2,24,974 கிடைக்கும்.- அதை ஒருமுறை நீட்டித்துக்கொண்டால், அதாவது திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடர்ந்தால், மொத்தம் 10 வருடங்களில் உங்களுக்கு 5,51,175 ரூபாய் வட்டி கிடைக்கும்.- இந்த வகையில், 10 ஆண்டுகளில் முதலீட்டாளருக்கு ரூ.10,51,175 என்ற பெரிய தொகை கிடைக்கும்.
இவற்றைத் தவிர, கணக்கைத் திறக்கும் போதும், முதிர்வுக்குப் பிறகு கணக்கை நீட்டிப்பதாற்கான கோரிக்கையை வைக்கலாம். முதிர்வு தேதியில் தொடர்புடைய டிடி கணக்கிற்குப் பொருந்தக்கூடிய வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | அட்டகாசமான அப்டேட்: EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், 1 கோடி கார்பசுடன் ஓய்வுபெறலாம், முழு விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!AmaranIPL 2025: 10 அணிகள் தக்கவைத்த வீரர்கள்... கையில் இருக்கும் RTM, ஏலத்தொகை - அனைத்தும் இதோ!திடீரென வெடித்த வெங்காய குண்டு...
Post Office Time Deposit Scheme Post Office Fd Fd Saving Schemes Personal Finance Investment How To Get More Than Double Amount Of Your Invest See Calculation Here சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையம் அஞ்சல் அலுவலகம் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி வட்டி போஸ்ட் ஆபிஸ் டைப் டெபாசிட் ஸ்கீம் தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டம் லாபம் வட்டி விகிதம் வட்டி வருமானம் முதலீடு Interest Rate Income Investment Tips In Tamil Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
POMIS: தபால் அலுவலக அசத்தல் திட்டம்... உறுதியான மாத வருமானம், பம்பர் லாபம்Post Office Monthly Income Scheme: இன்னும் சில நாட்களில் தீப ஒளித் திருநாளான தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு முதலீட்டைத் தொடங்குவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
और पढो »
1 கோடி இளைஞர்களுக்கு மாதா மாதம் ரூ.5000.. அட்டகாசமான திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?PM Internship Scheme: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்களை பற்றி அறிவித்தார். அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் பிஎஃப் இன்டர்ன்ஷிப் திட்டம்.
और पढो »
SBI MF புதிய திட்டம்: SIP மூலம் முதலீடு, பெரிய அளவில் வருமானம்... விவரம் இதோSBI Mutual Fund NFO: அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் (SBI Mutual Fund) ஈக்விட்டி பிரிவில் புதிய துறைசார் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
और पढो »
Atal Pension Scheme: மாதம் வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதா மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்Atal Pension Scheme: வருமானம் அதிகம் இல்லாதவர்களும் வரி செலுத்தாதவர்களும், இந்தத் திட்டத்தில் மிகச் சிறிய முதலீட்டைச் செய்து தங்களுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியத்தை எளிதாக ஏற்பாடு செய்துகொள்ளலா
और पढो »
EPS Pension: ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அளித்த தீபாவளி குட் நியூஸ், முன்னதாகவே கிடைக்கும் ஓய்வூதியம்EPS Pension: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) 1995 என்பது இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.
और पढो »
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.... வெறும் ரூ.7 சேமித்து, மாதா மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்Atal Pension Scheme: அரசாங்கத்தின் அடல் ஓய்வூதியத் திட்டம், பணி ஓய்வுக்கு பிறகு, எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இல்லாமல் முதுமையை நிம்மதியாக கழிக்க உதவுகின்றது.
और पढो »