SBI MF புதிய திட்டம்: SIP மூலம் முதலீடு, பெரிய அளவில் வருமானம்... விவரம் இதோ

SBI Mutual Fund NFO समाचार

SBI MF புதிய திட்டம்: SIP மூலம் முதலீடு, பெரிய அளவில் வருமானம்... விவரம் இதோ
Mutual Fund NFONew Fund OfferSBI Mutual Fund
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 108%
  • Publisher: 63%

SBI Mutual Fund NFO: அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் (SBI Mutual Fund) ஈக்விட்டி பிரிவில் புதிய துறைசார் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

SBI Mutual Fund NFO: அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி பிரிவில் புதிய துறைசார் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. SBI MF : முதலீட்டாளர்கள் ரூ.5000 முதல் முதலீட்டை துவக்கலாம்.

- இந்தத் திட்டம் நிஃப்டி இந்தியா கன்சம்ப்ஷன் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பங்குகளில் குறைந்தபட்சம் 95 சதவீதமும் அதிகபட்சமாக 100 சதவீதமும் முதலீடு செய்யும்.மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வுக்கு பின் அக்டோபர் சம்பளத்தில் அதிரடி ஏற்றம்: ஊதிய உயர்வு கணக்கீடு இதோ Capital Appreciation in Long Term: நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து மூலதன மதிப்பை கூட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கூறுகின்றன. இதில், நிஃப்டி இந்தியா கன்சம்ப்ஷன் குறியீட்டில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களின் பத்திரங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் , எம்டி மற்றும் சிஇஓ ஷம்ஷேர் சிங், ‘இந்தியா உலகின் சிறந்த நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக மாறி வருவதால், நுகர்வோர் பொருட்கள், சில்லறை விற்பனை, சுகாதாரம், ஆடம்பர பொருட்கள், FMCG, விமான போக்குவரத்து மற்றும் இ-காமர்ஸ் போன்றபயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அனைவருக்கும் பல நன்மைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.’ என்று கூறினார்.

‘SBI Nifty India Consumption Index Fund முதலீட்டாளர்கள் உள்நாட்டு நுகர்வுத் துறையில் உள்ள நிறுவனங்களின் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த வகையில், இந்தியாவின் நுகர்வு வழி சந்தை வெற்றியில் கலந்துகொண்டு அதம் மூலம் பயனடைய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mutual Fund NFO New Fund Offer SBI Mutual Fund SBI MF SBI Nifty India Consumption Index Fund SIP Mutual Funds Investment Tips Systematic Investment Plan Nifty India Consumption Index SBI Funds Management SIP மூலம் முதலீடு பெரிய அளவில் வருமானம் வருமானம் முதலீடு மியூசுவல் ஃபண்ட் நிஃப்டி புதிய திட்டம் முதலீட்டாளர்கள் Nifty Share Market Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இரவு தூக்கத்தை மட்டும் ப்ளீஸ் தவிர்த்திடாதீங்க, அப்புறம் இந்த பெரிய சிக்கல் வரும்இரவு தூக்கத்தை மட்டும் ப்ளீஸ் தவிர்த்திடாதீங்க, அப்புறம் இந்த பெரிய சிக்கல் வரும்Night Sleep, Health Risk ; இரவு நேர தூக்கத்தை தவிர்த்தால் மூளை பக்கவாதம் மூலம் சர்க்கரை நோய் வரும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
और पढो »

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?8th Pay Commission: 8வது ஊதியக்குழு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையலாம்.
और पढो »

இளவரசன் கன்னிக்கு சென்றால் கன்னியருக்கு கொண்டாட்டம் தான்! காதலில் மூழ்கப்போகும் ராசிகள்...இளவரசன் கன்னிக்கு சென்றால் கன்னியருக்கு கொண்டாட்டம் தான்! காதலில் மூழ்கப்போகும் ராசிகள்...Budh Peyarhi In krodhi Purattasi : குரோதி ஆண்டின் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்கு பெயரவிருக்கும் புதனின் சஞ்சார மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் பெரிய அளவில் மாற்றத்தைக் கொடுக்கும்
और पढो »

என்பிஎஸ் வாத்சல்யா: குழந்தைகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டதுஎன்பிஎஸ் வாத்சல்யா: குழந்தைகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டதுNPS Vatsalya Scheme: இனி, நாட்டில் சிறார்களுக்கும் ஓய்வூதியக் கணக்கை தொடங்கலாம். இதற்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை சற்று முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.
और पढो »

NPS Vatsalya: குழந்தைகளின் எதிர்காலத்திற்கான அற்புதமான திட்டம்... கோடிகளில் வருமானம் கேரண்டி, கணக்கீடு இதோNPS Vatsalya: குழந்தைகளின் எதிர்காலத்திற்கான அற்புதமான திட்டம்... கோடிகளில் வருமானம் கேரண்டி, கணக்கீடு இதோNPS Vatsalya Scheme: என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம் இந்திய அரசின் ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டமிடலை வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே, அதாவது குழந்தைப் பருவத்திலேயே செய்யலாம்.
और पढो »

EPF கணக்கில் ஆயிரங்களில் முதலீடு, கோடிகளில் வருமானம்... அசர வைக்கும் கணக்கீடு இதோEPF கணக்கில் ஆயிரங்களில் முதலீடு, கோடிகளில் வருமானம்... அசர வைக்கும் கணக்கீடு இதோEPF Retirement Corpus Calculator: இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் ட்டெபாசிட் செய்கிறது.
और पढो »



Render Time: 2025-02-13 23:09:44