தமிழக அரசு முதல் தலைமுறை பட்டதாரி உதவித் தொகைக்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கல்வி समाचार

தமிழக அரசு முதல் தலைமுறை பட்டதாரி உதவித் தொகைக்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு
முதல் தலைமுறை பட்டதாரிஉதவித் தொகைதமிழ்நாடு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 43%
  • Publisher: 63%

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு தமிழக அரசு இந்த கல்வியாண்டில் சுமார் ரூ.400 கோடி ஒதுக்கவுள்ளது.

Tamil Nadu scholarship : தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தமிழக அரசு இந்த கல்வி யாண்டில் சுமார் ரூ.400 கோடி ஒதுக்கவுள்ளது.

2023-24 ஆம் கல்வியாண்டில் 1,57,342 பொறியியல் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு ரூ.379.31 கோடி உதவித் தொகை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 2021-22ஆம் கல்வியாண்டில் 1,46,559 மாணவர்களுக்கு ரூ.353.34 கோடியும், 2022-23ஆம் ஆண்டுக்கான முதல் தலைமுறை பட்டதாரி கல்விக் கட்டணச் சலுகையாக 1,45,695 மாணவர்களுக்கு ரூ.356.11 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரரின் சகோதரர் அல்லது சகோதரி ஏற்கனவே தொழில்முறை படிப்புகள் படிப்பதற்கான முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கட்டண சலுகையைப் பெற்றுள்ளனர் என்றால், விண்ணப்பதாரருக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை கிடைக்கும். முதல்தலைமுறை பட்டதாரி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் உயர்கல்விச் செலவுகளுக்காக 25 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Viral VideoMewat gang historyமழையால் இந்திய அணிக்கு தலைவலி...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

முதல் தலைமுறை பட்டதாரி உதவித் தொகை தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐசிசி தலைவரான ஜெய்ஷா சொத்து மதிப்பு..! 150 கோடிக்கு அதிபதிஐசிசி தலைவரான ஜெய்ஷா சொத்து மதிப்பு..! 150 கோடிக்கு அதிபதிJay Shah Net worth : ஐசிசி தலைவராகியிருக்கும் ஜெய்ஷா சொத்துமதிப்பு உத்தேசமாக 150 கோடி ரூபாய் இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
और पढो »

இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்!இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்!இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
और पढो »

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அறிவித்த நடிகர் விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அறிவித்த நடிகர் விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
और पढो »

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
और पढो »

தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் தங்கலான்100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் தங்கலான்பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.
और पढो »



Render Time: 2025-02-21 05:37:31