தமிழகம் திரும்பிய சத்குரு..! கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை பிரம்மாண்ட வரவேற்பு

Sadhguru Returns To Tamil Nadu समाचार

தமிழகம் திரும்பிய சத்குரு..! கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை பிரம்மாண்ட வரவேற்பு
Sadhguru Coimbatore Airport WelcomeSadhguru Isha Ashram Grand ReceptionSadhguru Isha Ashram
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 90 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

Sadhguru | அமெரிக்கா சென்று தமிழகம் திரும்பிய சத்குருவை கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை திரண்டு அயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு 41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நாயகி!! யார் தெரியுமா?EPFO முக்கிய மாற்றங்கள் விரைவில்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஓய்வூதியம் அதிகரிக்கும்... தயாராகும் அரசு

Sadhguru Returns | அமெரிக்காவில் இருந்து ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று பிரம்மாண்டமான வரவேற்பினை வழங்கினர். அமெரிக்காவில் இருக்கும் ஈஷா யோக மையத்திற்கு கடந்த மே மாதம் சென்ற சத்குரு ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.

சத்குரு மாலை 6 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மட்டுமே திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரத்தி காட்டி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில இருந்து ஈஷா யோக மையம் வரை பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக அணிவகுத்து நின்று மலர்களை தூவியும், விளக்குகளை ஏந்தியும், மேள தாளத்துடன் சத்குருவை வரவேற்றனர். குறிப்பாக அவிநாசி சாலையில் உள்ள நாகர்கோவில் ஆர்ய பவன் உணவகத்தில் திரண்டு இருந்த மக்கள் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

ரேஸ் கோர்ஸ் சாலையில் வள்ளி கும்மி நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காளம்பாளையம், மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பினை வழங்கினர். ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலான மலைவாசலில், ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடி மக்கள் திரண்டு அவர்களின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டமாக சத்குருவை வரவேற்றனர்.

மேலும் ஆதியோகியில் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் சத்குருவை வரவேற்கும் பொருட்டு ஆதியோகி மற்றும் ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர். மேலும் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் சத்குருவை வரவேற்றனர். ஆதியோகி முன்பு திரண்டு இருந்த மக்கள் முன்பு சத்குரு அவர்கள் உரையாற்றினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sadhguru Coimbatore Airport Welcome Sadhguru Isha Ashram Grand Reception Sadhguru Isha Ashram சத்குரு ஈஷா யோக மையம் தமிழகம் திரும்பிய சத்குரு கோவை விமான நிலையம் உற்சாக வரவேற்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எல்பிஜி சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் கட்டணம் வரை! இன்று முதல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!எல்பிஜி சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் கட்டணம் வரை! இன்று முதல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!December 1 Important Changes: டிசம்பர் 1 இன்று முதல் இந்தியாவில் சில விதிகளில் பல முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு முதல் LPG சிலிண்டர் விலை வரை மாற்றங்கள் இருக்கலாம்.
और पढो »

மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.
और पढो »

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பெண்களுக்கு மாதம் ரூ.7000 நிதியுதவி! புதிய திட்டம்10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பெண்களுக்கு மாதம் ரூ.7000 நிதியுதவி! புதிய திட்டம்Good News For Women: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மூன்று ஆண்டுகள் கிடைக்கும்.
और पढो »

2025ம் ஆண்டில் ஜியோ கொண்டு வந்துள்ள அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்!2025ம் ஆண்டில் ஜியோ கொண்டு வந்துள்ள அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்!ஜியோ நிறுவனம் 2025ம் ஆண்டுக்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. அதிவேக 5G இணைப்பு முதல் பல்வேறு OTT நிறுவனங்களின் அணுகல் வரை பயனர்கள் பெற முடியும்.
और पढो »

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க எளிய வீட்டு வைத்தியம்!மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க எளிய வீட்டு வைத்தியம்!தற்போது மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
और पढो »

ஐபோன் முதல் சாம்சங் வரை... பிளிப்கார்ட்டில் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள்ஐபோன் முதல் சாம்சங் வரை... பிளிப்கார்ட்டில் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள்Flipkart Mobiles Bonanza என்னும் சலுகை விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் தள்ளுபடி விபரம்.
और पढो »



Render Time: 2025-02-13 09:43:34