Benefits of Asafoetida: பெருங்காயம் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை சில குறிப்பிட்ட வழிகளில் பயன்படுத்தினால், பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படும் நபர்களுக்கு பெருங்காயம் ஒரு அருமருந்தாக பயன் தரும்.பெருங்காயத்தை ஒரு பேஸ்டாக தயார் செய்து தொப்புளைச் சுற்றி வட்டமாகத் தேய்க்கலாம்.புத்தாண்டு ராசிபலன்: 2025 இந்த ராசிகளுக்கு பொற்காலமாய் ஜொலிக்கும்.... சனி, குரு அருளால் சுபிட்சம் பெருகும்பூராடத்தில் சூரியன்.... 2025 புத்தாண்டில் பட்டையை கிளப்ப போகும் 3 ராசிகள் இவை தான்...
நமது சமையலறைகளில் கண்டிப்பாக காணப்படும் பொருட்களில் பெருங்காயமும் ஒன்று. இது உணவிற்கு அலாதியான சுவையையும் மணத்தையும் அளிக்கின்றது. இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைககும் உள்ளன. பெருங்காயத்தின் பயன்பாட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.பெருங்காயம் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை சில குறிப்பிட்ட வழிகளில் பயன்படுத்தினால், பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Flipkart Black Friday Sale: ஸ்மார்ட் டிவிகளில் அசத்தல் தள்ளுபடி...
Health Benefits Of Asafoetida Benefits Of Asafoetida Asafoetida Headache Indigestion Bloating Health Tips In Tamil Health Tips பெருங்காயம் அஜீரணம் செரிமானம் தலைவலி உப்பசம் வாயுத்தொல்லை நோய் எதிர்ப்பு சக்தி Immunity
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எடை இழப்பு முதல் செரிமானம் வரை: ஆரோக்கியத்தை கச்சிதமாய் காக்கும் ஓமம்Health Benefits of Ajwain: இந்திய சமையலறைகளில் பல வித மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு முக்கியமான மசாலா ஓமம். ஓமம் கொண்டு பல வித குளிர்கால பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
और पढो »
செரிமானம் முதல் சளி, இருமல் வரை: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீBenefits of Ginger Tea: இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தொண்டை புண் மற்றும் இருமலில் பெரிய நிவாரணம் கிடைக்கும்.
और पढो »
குளிர் கால சளி தொல்லை போக்க 9 எளிமையான வீட்டு வைத்திய முறைகள்குளிர் கால சளித்தொல்லைக்கு ஆவி பிடித்தல் முதல் தேன் மருத்துவம் வரை 9 வீட்டு வைத்திய முறைகள் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஆண்மை பிரச்சனை முதல் உடல் பருமன் வரை... மாயங்கள் செய்யும் ABC ஜூஸ்ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், வேலைப்பளு, தாமதமான திருமணம் காரணமாக, ஆண்கள் மத்தியில் விந்தணு குறைபாடு உள்ளிட்ட பாலியல் பிரச்சனை அதிகரித்து, குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
और पढो »
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையலாம்... ஆனால்... SBI கூறும் முக்கிய தகவல்அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என எஸ்பிஐ கூறியுள்ளது.
और पढो »
ABC Juice குடித்தால் கிடைக்கும் முத்தான பத்து நன்மைகள்: கண்டிப்பா குடிங்கHealth Benefits of ABC Juice: ஏபிசி ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உட்கொள்ளப்படுகின்றது.
और पढो »