திமுக கூட்டணி 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை

DMK समाचार

திமுக கூட்டணி 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை
DMK AllianceTamil NaduThangarbachan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

திமுக கூட்டணி கடந்த ஐந்து ஆண்டில் 38 எம்பிகளை வைத்து எதுவும் செய்யவில்லை, தற்போது 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை என பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் குற்றச்சாட்டு.

கடலூர் பாராளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் சாமி தரிசனம்.திமுக என்றால் உதயசூரியன், அதிமுக என்றால் இரட்டை இலை என்று குற்றம் சாட்டினார்.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருதாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருதகிரிஸ்வரர் திருக்கோயிலில், கடலூர் பாராளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனக்கு வாக்களித்த மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி நன்றிகள் தெரிவித்தார்.

இங்கு உள்ள செம்மண் பூமியில் விளையக்கூடிய பலா, முந்திரிக்கு சரியான விலை போகவில்லை. ஆனால் இதே வளத்தை வைத்து வேறு இடங்களில் வைத்துக்கொண்டு கோடீஸ்வரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதனுடைய வீழ்ச்சியை, எந்த அரசாக இருந்தாலும் சரி செய்ய வேண்டும். ஆனால் இந்த அரசு அதனை சரி செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

பிற மாநிலங்களில் இதனை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுகிறார்கள், பலாவிலிருந்து சார்பு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள், அதனை தமிழக அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிகழ்வில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜ், நகர செயலாளர்கள் மணிமாறன் மற்றும் முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

DMK Alliance Tamil Nadu Thangarbachan Director Thangar Bachan Cuddalore Pmk Candidate Thangar Bachan Tamil Nadu Lok Sabha Election Results 2024 தங்கர் பச்சான் இயக்குநர் தங்கர் பச்சான் கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

திமுக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி? 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதைதிமுக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி? 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதைTamil Nadu Lok Sabha Election Results 2024 Update : லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி சாத்தியமானது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »

Tamil Nadu Lok Sabha Election Result: சோகத்தின் உச்சத்தில் அதிமுக! வெறும் இத்தனை இடங்கள் தான் கிடைக்குமா?Tamil Nadu Lok Sabha Election Result: சோகத்தின் உச்சத்தில் அதிமுக! வெறும் இத்தனை இடங்கள் தான் கிடைக்குமா?Tamilnadu Lok Sabha Election Result 2024 live: மக்களவை தேர்தல் தொடர்பாக வெளியான கருத்து கணிப்புகளில் திமுக தலைமையிலான கூட்டணி 33-37 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
और पढो »

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை வென்றிருக்கும் நிலையில், இதற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் தமிழ்நாடு தான்
और पढो »

விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!பொதுவாக உடலில் ஏதேனும் சத்து குறைபாடோ அல்லது வேறு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலோ ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.
और पढो »

சாதாரண எண்களை வைத்து கின்னஸ் சாதனை! அசத்திய பள்ளி மாணவர்..சாதாரண எண்களை வைத்து கின்னஸ் சாதனை! அசத்திய பள்ளி மாணவர்..சாதாரண எண்களை வைத்து கின்னஸ் சாதனை! அசத்திய பள்ளி மாணவர்..
और पढो »

ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!
और पढो »



Render Time: 2025-02-19 12:59:12