திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட் வரத்து ஆனது கூட்ட நெரிசல் ஏற்படுத்தியுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.
திருப்பதி யில் நேற்றிரவு நடந்த கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 40 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக 94 கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறும். இதற்காக திருமலை திருப்பதி யில் மொத்தம் 94 டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. இந்த டிக்கெட் கவுன்டர்கள் மூலம் பக்தர்களுக்கு இலவச டிக்கெட் விநியோகிக்கப்படுவது வழக்கம். ஜன.
10ஆம் தேதி முதல் ஜன.12ஆம் தேதிவரை நடைபெறும் இந்த இலவச தரிசனத்திற்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்ட 10 நாள் திருவிழாவுக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று (ஜன. 9) காலை 5 மணிக்கு தொடங்க இருந்தது. இந்த டிக்கெட்டுகளை பெற திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்த 90 டிக்கெட் கவுன்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது
திருப்பதி கூட்ட நெரிசல் உயிரிழப்பு காயம் வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திருப்பதி சொர்க்கவாசல் நிகழ்ச்சி: 7 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட் வாங்குவதற்கு, அதிகளவு கூடிய கூட்டத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
और पढो »
அல்லு அர்ஜுனுக்கு எதிரான ஆதாரம்... டிச. 4இல் நடந்தது என்ன? வீடியோவை வெளியிட்ட போலீஸ்!Allu Arjun vs Hyderabad Police: புஷ்பா - 2 சிறப்பு காட்சி திரையிடலின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்தில், அல்லு அர்ஜுன் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
और पढो »
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து... 6 பேர் உயிரிழப்புDindigul Hospital Fire Accident: திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
और पढो »
கடைகளில் போலியான பிரட் வாங்கி ஏமாற வேண்டாம்! இந்த முறையில் சரி பார்க்கவும்!தற்போது நிறைய பேர் காலை உணவாக பிரட் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இது ஆரோக்கியமானது என்று நினைக்கின்றனர். ஆனால் நீங்கள் வாங்கும் பிரட் உண்மையானதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? 3 பேர் போட்டிRohit Sharma | ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? என்ற போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட மூன்று பேர் உள்ளனர்.
और पढो »
பிக்பாஸ் 8: இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்-வெளியேறிய 2 பேர் யார்? ஐயோ இவங்களா..!!பிக்பாஸ் 8: இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்-வெளியேறிய 2 பேர் யார்? ஐயோ இவங்களா..!!
और पढो »