திருப்பதியில் 25 வருடத்திற்கு இலவச விஐபி தரிசனம்! யாருக்கு இந்த சூப்பர் சலுகை?

Tirumala समाचार

திருப்பதியில் 25 வருடத்திற்கு இலவச விஐபி தரிசனம்! யாருக்கு இந்த சூப்பர் சலுகை?
TirupatiVIP DarshanTirupati Perumal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

திருப்பதியில் 25 வருடத்திற்கு விஐபி தரிசனம், இலவச தங்குமிடம், 20 லட்டுகள்! யாருக்கு இந்த சூப்பர் சலுகை? ​

Tirumala Tirupati Announces 25 Years Free VIP Dharshan : இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்றாக விளங்கும் திருப்பதியில் குறிப்பிட்ட சிலருக்கு 25 வருடங்களுக்கு விஐபி தரிசத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில், நம்முடைய ஆதார் கார்டை வைத்து திருப்பதி தேவஸ்தானத்திற்கென்று இருக்கும் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். பின்பு கவுன்டரில் சரிபார்ப்பு பணிகள் முடிந்த பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இது இல்லாமல் இருக்கும் இன்னொரு முறை, விஐபி தரிசனம். இந்த விஐபி தரிசனத்தில் சாமி பார்க்க, ஒரு ஆளுக்கு ரூ.10,000 என கூறப்படுகிறது.திருப்பதியில் அவ்வப்போது டிக்கெட் விநியோகிக்கும் பணிகளிலும், லட்டு வினியோகம் செய்யும் பணிகளிலும் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tirupati VIP Darshan Tirupati Perumal Tirumala Announcement Tirumala Tirupati Important Announcement In Tamil Tirumala Tirupati Vip Darshan Important Announcem Tirumala Tirupati News Tirumala Tirupati Vip Pass For Those Who Gave Gol திருப்பதி திருமலை திருமலை முக்கிய அறிவிப்பு திருப்பதி திருமலை முக்கிய அறிவிப்பு செய்தி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Zomato-வில் உணவை பாதி விலைக்கு வாங்கலாம்...‘இந்த’ ஆப்ஷனை யூஸ் பண்ணுங்க!!Zomato-வில் உணவை பாதி விலைக்கு வாங்கலாம்...‘இந்த’ ஆப்ஷனை யூஸ் பண்ணுங்க!!சூப்பர் ஆஃபர்! Zomato-வில் இனி ’இந்த’ உணவை பாதி விலைக்கு வாங்கலாம்!
और पढो »

அனைவருக்கும் இலவச பயணம்... இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் தேவையில்லைஅனைவருக்கும் இலவச பயணம்... இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் தேவையில்லைஇந்திய ரயில்வே தினந்தோறும் 13,000க்கும் அதிகமான ரயில்களை இயக்கி வருகிறது. குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான பயணமாக இருப்பதால், பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.
और पढो »

கல்யாணத்தை கன்ஃபார்ம் செய்த கீர்த்தி! குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம்..கல்யாணத்தை கன்ஃபார்ம் செய்த கீர்த்தி! குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம்..சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது திருமணம் குறித்தும் எங்கு எப்போது நடக்கவிருக்கிறது என்று இங்கு தெளிவாகப் பார்க்கலாம்.
और पढो »

EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?EPFO Update: பணி ஓய்வுக்கு பிறகு பெரிய அளவிலான கார்ப்பஸ், மாத ஓய்வூதியம், கடன், காப்பீடு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இவற்ரை தவிர, சந்தாதாரர்களுக்கு கூடுதல் போனஸும் வழங்கப்படுகிறது.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த மாதம் முழுவதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த மாதம் முழுவதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த மாதம் முழுதும் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ஆயுள் சான்றிதழ்: நாளை வரைதான் டைம்... ஆன்லைன், மொபைல் செயலி மூலம் சமர்ப்பிக்கும் முறை இதோஆயுள் சான்றிதழ்: நாளை வரைதான் டைம்... ஆன்லைன், மொபைல் செயலி மூலம் சமர்ப்பிக்கும் முறை இதோLife Certificate: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். வங்கிக்கோ அல்லது இதற்கான அலுவலகங்களுக்கோ சென்று இந்த சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு மத்திய அரசு இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 09:36:58