October 2024 Grah Gochar : அக்டோபரில் தீபாவளி பண்டிகை வருகிறது. பணத்தேவை அனைவருக்கும் அதிகரிக்கும் என்றாலும், எல்லோருக்கும் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடுமா என்றால் ஜோசியம் தான் பார்க்க வேண்டும்...
: அக்டோபரில் தீபாவளி பண்டிகை வருகிறது. பணத்தேவை அனைவருக்கும் அதிகரிக்கும் என்றாலும், எல்லோருக்கும் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடுமா என்றால் ஜோசியம் தான் பார்க்க வேண்டும்... 3 ராசிக்காரர்களுக்கு தீபாவளி மாதமான அக்டோபரில் அடைமழையாய் பணம் கொட்டும்! காரணம், புதன், செவ்வாய், சூரியன், சுக்கிரன் என 4 கிரகங்கள் ராசிகளை மாற்றுகின்றன... அக்டோபர் மாதத்தில் நவராத்திரி, ஆயுதபூஜை, விஜயதசமி தொடங்கி தீபாவளி கந்தசஷ்டி என பல பண்டிகைகள் வரப் போகின்றன.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க இது தான் சிறந்த காலம்கன்னி ராசியினருக்கு அக்டோபர் மாதம் சிறப்பாக இருக்கும். வருமானம் மட்டுமல்ல, செலவுகளும் அதிகரிக்கும் ஆனால் விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் உற்சாகம் இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.சிம்ம ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சிறப்பு ஆசிகள் இருக்கப் போகின்றன. தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
October Grah Gochar 2024 October Grah Gochar Rashifal October 2024 Planetary Prediction October 2024 Rashifal Transit Dates Of All Planets Mercury Transit In Libra Sun Transit In Libra Guru Vakri 2024 Surya Gochar 2024 Budh Gochar Mangal Gochar 2024 Mangal Gochar In Kark Shukra Gochar 2024 Subh Time Auspicious Grah Gochar Good Luck For 3 Zodiacs Golden Time For 4 Zodiacs Diwali Celebrations Planets Transit Grah Gochar 2024 Spritual Jupiter Sun Transit
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குரோதி மகாளய பித்ரு பக்ஷத்தில் ஏற்படும் 2 கிரகணங்களினால் சிக்கி சீரழியப் போகும் பாவப்பட்ட ராசிகள்!குரோதி ஆண்டு மகாளய பித்ரு பட்ச காலத்தில் ஏற்படும் 2 கிரகணங்களினால் சிக்கி சீரழியப் போகும் பாவப்பட்ட ராசிகள்!
और पढो »
பஞ்சாயத்து முடிந்தது! காசியம்மாவின் வாக்குக்காக காத்திருக்கும் குடும்பம்! நினைத்தேன் வந்தாய் சீரியல்Ninaithen Vandhai TV Serial Watch Today Episode: காசியம்மா கொடுக்க போகும் வாக்கு என்ன? சுடர் கொடுத்த ஷாக் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »
செப்டம்பரில் 3 பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகள், மகிழ்ச்சி, செழிப்பு, பண மழை இந்த ராசிகளுக்குSeptember 2024 Grah Gochar positive effects: செப்டம்பரில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி நடக்க உள்ளது. 3 பெரிய கிரகங்களின் ராசி மாற்றத்தால் 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கும்.
और पढो »
பிள்ளையார் சதுர்த்தி 2024.. பூஜை நேரம் மற்றும் முக்கியத்துவம் என்ன?Pillaiyar Chaturthi 2024 : இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று உலக முழுவதும் கொண்டாடப் படுகிறது, தற்போது பிள்ளையார் பூஜை செய்வதற்கான நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
துலாமில் நுழையும் சுக்கிரன் யாருக்கெல்லாம் சூப்பர்? யாருக்கெல்லாம் டூப்பர்? உங்கள் ராசி என்ன?Venus in Virgo : துலாம் ராசிக்குள் நுழையவிருக்கும் சுக்கிரன், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைக் கொடுப்பார்? யாருக்கு எப்படி என்றாலும், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சூப்பர் தான்!!!
और पढो »
வேகமா உடல் எடை குறையணுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்கWeight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.
और पढो »