குரோதி ஆண்டு மகாளய பித்ரு பட்ச காலத்தில் ஏற்படும் 2 கிரகணங்களினால் சிக்கி சீரழியப் போகும் பாவப்பட்ட ராசிகள்!
: பித்ரு பக்ஷம் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கப் போகிறது, பித்ரு பக்ஷத்தின் 15 நாட்களில் நிகழும் 2 கிரகணங்களும் சூரிய சஞ்சாரமும் புதன் சஞ்சாரமும் சில ராசிகளுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும்...
நாளை, செப்டம்பர் 17 தொடங்கும் பித்ரு பக்ஷம் அக்டோபர் 2 வரை தொடரும். இந்த காலகட்டத்தில், சந்திர கிரகணம் 18 செப்டம்பர் அன்றும், சூரிய கிரகணம் 2 அக்டோபர் அன்றும் நிகழும்...மகாளய பட்சம் எனப்படும் 15 நாட்களில் 2 கிரகணங்களும் 2 கிரகப் பெயர்ச்சிகளும் நடைபெறவிருப்பதால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்இரு கிரகணங்களைத் தவிர, சூரியனும் புதனும் மூன்று ராசிகளை பாதிக்கின்றனர். சூரியனும் புதனும் கன்னி ராசியில் இருக்கும் போது, இரு கிரகங்களின் இணைவும் சேர்த்து மூன்று ராசிகளை பாதிக்கும்.
Chandra Grahan 2024 Rashifal Chandra Grahan Solar Eclipse Lunar Eclipse Spritual Pitru Paksha 2 Eclipses Within 15 Days சந்திர கிரகணம் Pitru Paksha 2024 Surya Grahan 2Nd October Lunar Eclipse 18 September Pitra Paksha Rashifal Surya Gochar 2024 In Kanya Budh Gochar 2024 In Kanya Lunar Eclipse 2024 Surya Grahan 2024 Date Solar Eclipse 2024 Pitru Paksha 2024 Shradh 2024 Unlucky Zodiac Signs Unlucky Zodiac Signs Of Month Sun Transit Moon Eclipse In October 2 Grahans Within 15 Days
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் மகாளய காலம் ! பித்ரு பட்சம் திதி கொடுக்கும் நேரம்!குரோதி ஆண்டில், மஹாளய பித்ரு பட்சம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை 14 நாட்களுக்கு வருகிறது. இந்த காலகட்டம், நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டிய காலமாகும்
और पढो »
ரிஷபத்தில் வக்ரமாகும் குரு! வக்ர இயக்கத்தால் பணமழையில் நனைந்து மகிழும் ராசிகள்!குரு வக்ர பெயர்ச்சியினால் அருமையான பலன்கலைப் பெற்றுக் கொண்டிருக்கும் ராசிகள்...
और पढो »
இரண்டாவது குழந்தை பெற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!இரண்டாவது குழந்தை பெற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!
और पढो »
வைட்டமின் சி மாத்திரைகளை ஓவரா எடுத்துக்காதீங்க... கல்லீரல்வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை விட, வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
और पढो »
மகாளயபட்சம் வரப்போகுது... தர்ப்பணம் தொடர்பான இந்த முக்கிய விஷயங்கள் தெரியுமா?Pitru Paksha Darpanam : மகாளய பட்சம் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் தர்ப்பணம் செய்யும் விதிமுறைகள் பற்றி பலருக்கும் சரியாக தெரிவதில்லை
और पढो »
இன்சுலின் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்..!நீரிழிவு நோய்க்கு இன்சுலின் எடுத்துக் கொள்ளும் மக்களுக்கு அதனால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »