Diwali 2024 Rasipalan: தீபாவளி பண்டிகை உலகமெங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான தீப ஒளி திருநாளில் மஹாலட்சுமி, குபேரனுக்கு செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தது போல நமக்கும் தருவாள். இன்றைய 12 ராசிக்கான நற்பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, ஐப்பசி 14 கிழமை வியாழக்கிழமை. நல்ல நேரம் காலை 11:30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4:45 முதல் 5:45 மணி வரை. சூரிய உதயம் 6 மணி 11 நிமிடம். நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதியவர்களின் அறிமுகங்களால் மாற்றம் உண்டாகும்.
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
Aippasi Viyalak Kilamai Horoscope Purattasi Virwar Horoscope புரட்டாசி வியாழக்கிழமை Thursday Rashifal Daily Virwar Horoscope Diwali Astrology Prediction Aippasi Horoscope 2024 Prediction Daily Horoscope Virwar Horoscope Daily Raasipalan Daily Rashifal Raasipalan வியாழன் கடவுள் வியாழக்கிழமை நல்ல நேரம் வியாழக்கிழமை வழிபாடு வியாழக்கிழமை ராசிபலன் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் Rasi Palan Today Rasi Palan 2024 In Tamil Rasi Palan ராசிபலன் இன்றைய ராசி பலன் ராசிபலன் 2024 புரட்டாசி ராசிபலன் ஜாதகம் தினசரி ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை சனி Ezharai Nattu Sani Ezharai Sani Sani Peyarchi Effects Rasipalan ராசிபலன் சனி பகவான்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு தித்திக்கும் தீபாவளி... சனி அருளால் பணம், பதவி, புகழ், அனைத்தும் கிட்டும்Diwali Rasipalan: சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். தீபாவளிக்கு பிறகு அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அவர் கும்ப ராசியிலேயே வக்கிர நிவர்த்தி அடைவார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
தீபாவளிக்கு முந்தைய நாள் ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!
और पढो »
ஆண்களே! இந்த 5 தவறை தீபாவளி நாளில் செய்துவிடாதீர்கள்..!Diwali | தீபாவளி பண்டிகையின்போது ஆண்கள் இந்த 5 தவறுகளை மட்டும் மறந்தும் செய்துவிடவே கூடாது, குடும்பமே மகிழ்ச்சியில்லாமல் சோகத்தில் மூழ்கிவிடும்.
और पढो »
தீபாவளி பட்டாசு வெடிக்கும் மக்களின் கவனத்திற்கு !தீபாவளி ஒட்டுமொத்த இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை இது. சிறப்பாக தீபாவளின் எதற்கு கொண்டாடப்படுகின்றோம் என்பதுக் குறித்த வரலாற்றை நாம் கேட்டிருப்போம்.இந்த தீபாவளி இனிய நாளில் மக்கள் பாதுகாப்பானப் பண்டிகையை உறுதிப்படுத்தும்
और पढो »
தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு சுப யோகம் ஆரம்பம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Diwali Rasipalan: தீபாவளியன்று உருவாகும் நல்ல யோகங்கள், திபாவளிக்கு முன்னும் பின்னும் நடக்கும் கிரக மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
और पढो »
தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம்... சனி அருளால் வெற்றிகள் குவியும்Sani Peyarchi Palangal: தீபாவளிக்கு பிறகு சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால், அதிகப்படியான லாபம் அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »