எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் அமரன், பிரதர் & ப்ளடி பெக்கர்!! எதை முதலில் பார்ப்பது?
Diwali 2024 Tamil Movies Ticket Pre Booking Sales : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. அவற்றின் பட்டியலையும் முன்பதிவு நிலவரங்களையும் இங்கு பார்ப்போம்.அமரன், ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர்Minister Dr Mr Mathiventhanதமிழ் சினிமாவை பொருத்தவரை பண்டிகை சமயங்களில் பல பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும். இந்த வருடமும் அதே போல தீபாவளி பண்டிகை முன்னிட்டு மூன்று பெரிய ஹீரோக்களின் தமிழ் திரைப்படங்கள் ரிலீசாக இருக்கின்றன.
பிச்சை எடுக்கும் ஒருவன் எதிர்பாரா விதமாக கொலைகார கும்பலிடம் சிக்கிக் கொள்கிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பது இப்படத்தின் கதையாக இருக்கிறது. டார்க் காமெடி பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்த படத்திற்கான ப்ரீ புக்கிங் ஆரம்பிக்கப்பட்டது. இதன் டிக்கெட்டுகள் தற்போது வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில திரையரங்குகளில் எந்த படத்திற்கு 9:00 மணி காட்சி முதல் காட்சியாக கொடுக்கப்பட்டுள்ளது.
பெரிதளவில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போதிலும் அமரன் மற்றும் ப்ளடி பெக்கர் படத்துடன் ஒப்பிடுகையில் இந்த படத்திற்கு குறைவான தியேட்டர்களில் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சில தியேட்டர்களில் இப்படத்திற்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்கப்பட்டு விட்ட நிலையில் ஒரு சில தியேட்டர்களில் இன்னும் பெரிதளவில் ப்ரீ புக்கிங் செய்யப்படாமல் இருக்கின்றன.வரவிருக்கும் மூன்று படங்களில் பெரிய படமாக பார்க்கப்படுகிறது அமரன்.
கமல்ஹாசன் தயாரித்திருக்கும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த படத்தை பார்க்க தமிழகம் மட்டுமன்றி தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படத்தின் டிக்கெட்டுகள் ப்ரீ-புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மடமடவென ஹவுஸ் ஃபுல் ஆகத்தொடங்கின. ஒரு சில தியேட்டர்களில் மட்டும் இன்னும் டிக்கெட்டுகள் விற்கப்படாமல் இருக்கின்றன.
Amaran Movie Brother Bloody Beggar Pre Booking Diwali 2024 Movies List Diwali 2024 Tamil Movies Diwali 2024 Movies Pre Booking Sales Details Diwali 2024 Movies List Tamil Diwali Releases Tamil Movies Diwali Amaran Release Ticket Pre Booking Diwali Bloody Beggar Pre Booking Release Diwali Brother Movie Pre Booking Release தீபாவளி 2024 திரைப்படங்கள் தீபாவளி 2024 திரைப்படங்கள் தீபாவளி படங்களின் லிஸ்ட் தீபாவளை திரைப்படங்கள் ரிலீஸ் லிஸ்ட் அமரன் ரிலீஸ் கவின் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி Which Diwali 2024 Release To Watch First
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அமரன் இசை வெளியீட்டு விழாவிற்கு கெஸ்டாக வரும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?அமரன் இசை வெளியீட்டு விழாவிற்கு கெஸ்டாக வரும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்!Amaran Release Date: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.
और पढो »
கவின் நடித்த ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் எப்படி? ரசிகர்கள் ரியாக்ஷன்..கவின் நடித்த ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் எப்படி? ரசிகர்கள் ரியாக்ஷன்..
और पढो »
தீபாவளி பட்டாசு வெடிக்கும் மக்களின் கவனத்திற்கு !தீபாவளி ஒட்டுமொத்த இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை இது. சிறப்பாக தீபாவளின் எதற்கு கொண்டாடப்படுகின்றோம் என்பதுக் குறித்த வரலாற்றை நாம் கேட்டிருப்போம்.இந்த தீபாவளி இனிய நாளில் மக்கள் பாதுகாப்பானப் பண்டிகையை உறுதிப்படுத்தும்
और पढो »
பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?
और पढो »
IND vs BAN: இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஓப்பனிங்கில் யார்? கம்பீர் பிளான் என்ன?India vs Bangladesh: குவாலியரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பெற வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.
और पढो »