தோனியின் மாஸ்டர் பிளான்! இந்த 6 வீரர்களை ஏலத்தில் தட்டி தூக்க திட்டம்!

சென்னை அணி समाचार

தோனியின் மாஸ்டர் பிளான்! இந்த 6 வீரர்களை ஏலத்தில் தட்டி தூக்க திட்டம்!
Players CSK Can Pick In IPL 2025 Mega AuctionPlayers CSK Can Pick In IPL 2025 Mega Auction LisList Of Players CSK Can Pick In IPL 2025 Mega Auc
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 90%
  • Publisher: 63%

IPL 2025: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை அணி ரிஷப் பந்த் முதல் ரச்சின் ரவீந்திரா வரை பல முக்கிய வீரர்கள் டார்கெட் செய்ய உள்ளது. யார் யாரை எடுக்க உள்ளனர் என்று பார்ப்போம்.

சென்னை அணி தோனி, ருதுராஜ், ஜடேஜா, துபே, பத்திரனா ஆகியோரை தக்க வைத்துள்ளது. தற்போது சென்னை அணி யிடம் 55 கோடி ஏல தொகை உள்ளது.இளம் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் யார் குறைந்த விலையில் கிடைப்பார்களோ அவர்களை அணியில் எடுக்க சென்னை அணி திட்டம் வைத்துள்ளது.ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை அணியில் எடுக்க சென்னை திட்டம் வைத்துள்ளது.

ஆரம்பத்தில் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாடினார். கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார்.நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் மற்றும் விக்கெட் கீப்பர் டெவான் கான்வேயை மீண்டும் அணியில் எடுக்க சென்னை அணி திட்டம் வைத்துள்ளது.நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரைட் டு மேட்ச் கார்டை பயன்படுத்தி ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை அணிக்கு சிறப்பாக விளையாடி இருந்தார்.ரேஷன் அட்டை ரத்தாகலாம்! இன்னும் ஒரு மாசம் தான்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Players CSK Can Pick In IPL 2025 Mega Auction Players CSK Can Pick In IPL 2025 Mega Auction Lis List Of Players CSK Can Pick In IPL 2025 Mega Auc IPL 2025 IPL 2025 Mega Auction Csk Ipl 2025 Mega Auction Rachin Ravindra Rachin Ravindra Players CSK Can Pick In IPL 2025 Mitchell Santner Mitchell Santner Players CSK Can Pick In IPL 2025 Ravichandran Ashwin Ravichandran Ashwin Players CSK Can Pick In IPL 2 Devon Conway Devon Conway Players CSK Can Pick In IPL 2025 Meg Rishabh Pant Rishabh Pant Players CSK Can Pick In IPL 2025 Meg Tushar Deshpande Tushar Deshpande Players CSK Can Pick In IPL 2025 Deepak Chahar Deepak Chahar Players CSK Can Pick In IPL 2025 Me Shardul Thakur Shardul Thakur Players CSK Can Pick In IPL 2025 M

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியாவின் கதையை முடிக்க காத்திருக்கும் இந்த 4 பேர்... நியூசிலாந்தின் பலே பிளான்இந்தியாவின் கதையை முடிக்க காத்திருக்கும் இந்த 4 பேர்... நியூசிலாந்தின் பலே பிளான்IND vs NZ: இந்திய அணியை வீழ்த்த நியூசிலாந்து இந்த 4 வீரர்களை வைத்து தனி பிளான் போட்டுள்ளது.
और पढो »

CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!
और पढो »

CSK 2025: ஓய்வு குறித்து தோனி சொன்ன முக்கிய தகவல்! பகிர்ந்த சிஎஸ்கே CEO!CSK 2025: ஓய்வு குறித்து தோனி சொன்ன முக்கிய தகவல்! பகிர்ந்த சிஎஸ்கே CEO!Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 55 கோடியுடன் மெகா ஏலத்தில் பங்குபெற உள்ளது. மொத்தம் 5 வீரர்களை ஏலத்திற்கு முன்பு தக்க வைத்துள்ளது.
और पढो »

பெண்களுக்கு ஜாக்பாட், பிரதமர் மோடியின் குட் நியூஸ்பெண்களுக்கு ஜாக்பாட், பிரதமர் மோடியின் குட் நியூஸ்Lakpati Didi Scheme | லக்பதி தீதி திட்டத்தில் சேரும் பெண்கள் லட்சாதிபதியாகிக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
और पढो »

இந்த திட்டம் வந்தால் கரண்ட் பில் ஷாக்கடிக்காது - ஸ்மார்ட் மீட்டர் எப்போது வரும்?இந்த திட்டம் வந்தால் கரண்ட் பில் ஷாக்கடிக்காது - ஸ்மார்ட் மீட்டர் எப்போது வரும்?Electricity News Tamilnadu : ஸ்மார்ட் மீட்டர்கள் வீடுகளுக்கு பொருத்தும் பணிகள் தமிழ்நாட்டில் எப்போது நிறைவடையும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »

ஆண்டர்சன் வரார் வழிவிடு... ஐபிஎல் ஏலத்தில் புது என்ட்ரி - கொத்தித் தூக்க காத்திருக்கும் இந்த 3 அணிகள்!ஆண்டர்சன் வரார் வழிவிடு... ஐபிஎல் ஏலத்தில் புது என்ட்ரி - கொத்தித் தூக்க காத்திருக்கும் இந்த 3 அணிகள்!ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த 3 அணிகள் எடுக்க துடிக்கும்.
और पढो »



Render Time: 2025-02-15 23:58:18