தோனி, விராட் வாய்ப்பு கொடுக்காததால் ஓய்வு பெற்ற 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

Cricket Retirements समाचार

தோனி, விராட் வாய்ப்பு கொடுக்காததால் ஓய்வு பெற்ற 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள்
Indian Cricket PlayersMS DhoniVirat Kholi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

எம்எஸ் தோனி, விராட் கோலி கேப்டன்சியில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முன்கூட்டியே நான்கு இந்திய வீரர்கள் ஓய்வு பெற்றனர்.

4 இந்திய வீரர்கள் ஏற்பட்ட சோகமான முடிவு7th pay commission7th pay commissionஇந்திய கிரிக்கெட் அணி எம்எஸ் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு கோப்பைகளை வென்று அசத்தியது. அவருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு விராட் கோலி க்கு சென்றது. ஐசிசி கோப்பைகளை இவரது தலைமையில் இந்திய அணி வெல்லவில்லை என்றாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேநேரத்தில் இவர்களது கேப்டன்சியில் இளம் வீரர்கள் பலரும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றனர்.

அதன்பிறகு அவரை இந்திய அணியில் எடுக்கவில்லை அப்போது கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி. இதனால் இவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.எம்எஸ் தோனி கேப்டன்சியில் அதிக வாய்ப்புகளை பெறாமல் போன மற்றொரு பிளேயர்களில் மனோஜ் திவாரியும் ஒருவர். இவர் 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானபோதும் 12 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடினார். 2011 ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக அறிமுகமான அவருக்கு 3 போட்டிகளுக்கு மேல் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Indian Cricket Players MS Dhoni Virat Kholi Cricket News Latest Sports News Tamil Tamil Cricket News MS Dhoni News Tamil Virat Kholi Cricket Career எம்எஸ் தோனி விராட் கோலி ஓய்வு பெற்ற இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் அப்டேட்ஸ் கிரிக்கெட் தகவல்கள் விளையாட்டு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிசிசிஐ சும்மா பொய் சொல்லக்கூடாது, எழுத்துப்பூர்வமான லெட்டர் கொடுங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்பிசிசிஐ சும்மா பொய் சொல்லக்கூடாது, எழுத்துப்பூர்வமான லெட்டர் கொடுங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்India Pakistan Cricket News : பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பாத காரணம் குறித்த இந்திய அரசின் எழுத்துப்பூர்வ கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
और पढो »

விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இந்த 2 நட்சத்திர வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுவிராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இந்த 2 நட்சத்திர வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுVirat Kohli : இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இரண்டு நட்சத்திர வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
और पढो »

பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!Private Jet Owners in Indian Cricket: இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி மில்லியனர்களாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலர் பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் நிலையில், அவர்கள் எல்லாம் யார் என்ற பட்டியலை பார்க்கலாம்.
और पढो »

கம்பீர் என்ட்ரி... விராட் கோலி இனி ஒருநாள் போட்டியிலும் ஓரங்கட்டப்போகிறார்?கம்பீர் என்ட்ரி... விராட் கோலி இனி ஒருநாள் போட்டியிலும் ஓரங்கட்டப்போகிறார்?Virat Kohli, Gautam Gambhir : கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், விராட் கோலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
और पढो »

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்!இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்!இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் திரும்ப உள்ளனர்.
और पढो »

பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் தான் வேண்டும்! அடம்பிடிக்கும் கம்பீர்!பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் தான் வேண்டும்! அடம்பிடிக்கும் கம்பீர்!இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இந்த லிஸ்டில் உள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-19 08:52:40