Mars Transit In Gemini 2024 : நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் அதிர்ஷ்டம், பணம் எந்தெந்த ராசிகளுக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.
வெளிநாட்டில் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவு நிறைவுப் பெறும். சனி பெயர்ச்சி ஆரம்பம்.. அடுத்த 45 நாட்கள் மகா ராஜ அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்குமத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்புசெப்டம்பரில் டிஏ ஹைக், மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: முழு கணக்கீடு இதோ Mars Transit 2024: ஜோதிடத்தின்படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார் செவ்வாய் . இந்த கிரகம் ஒரே ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார்.
மேஷ ராசி : ஜோதிடத்தின்படி, நாளை நடக்கப் போகும் செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். நல்ல இடத்தில் இருந்து வேலை வாய்ப்பை பெறலாம். பொருளாதாரம் நிலையில் முன்னேற்றம் அடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சமய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்பை பெறுவார்கள். திருமணம் சுபகாரியமும் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
Mangal Gochar In August 2024 Mars Transit 2024 Krishna Janmashtami August Lucky Rasipalan Mangal Gochar 2024 Mangal In Mithun 2024 Sevvai Peyarchi Sevvai Peyarchi Palangal Peyarchi Palangal Mars Transit Effects Zodiac Signs செவ்வாய் பெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் செவ்வாய் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Zodiac Signs ராசிகள் Astrological Predictions Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ராசிபலன் Rasipalan
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சுக்கிரன் பெயர்ச்சியால் பண மூட்டை மூட்டையாய் சேரும்.. இந்த ரசிகளுக்கு கோடீஸ்வர யோகம்சுக்கிரன் பெயர்ச்சியால் பண மூட்டை மூட்டையாய் சேரும்.. இந்த ரசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
और पढो »
இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி: பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்குSukran Nakshatra Transit In Pooran: இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போவதால் பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி.. இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பொற்காலம் தொடக்கம்Venus Transit In Pooran Nakshatra: கடந்த ஜூலை 31 ஆம் தேதிக்குப் பிறகு, நேற்று சுக்கிரன் மீண்டும் தனது நட்சத்திரத்கை மாற்றுவார். சுக்கிரனின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »
பணத்தை அள்ளிக் கொடுக்கும் புதன் பெயர்ச்சி.. இன்னும் 10 நாட்களில் இந்த ராசிகளுக்கு குபேர யோகம்Budhan Peyarchi Palangal: ஒருவரது ஜாதகத்தில் புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன.
और पढो »
குரு பெயர்ச்சி.. அடுத்த 275 நாட்கள் அரச ராஜ பொற்காலம், குபேர யோகம் இந்த ராசிகளுக்குJupiter Horoscope: இந்த நேரத்தில் குரு சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் அமைந்துள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் வரை குரு இதே ராசியில் தான் பயணிப்பார். இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசமாக்கும்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்ஆகஸ்ட் 11 ஆம் தேதி, தேவர்களின் அரசனான சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்று பார்ப்போம்.
और पढो »