நினைத்தேன் வந்தாய்: அஞ்சலியை பிரிக்க நினைத்த மனோகரி.. பொங்கி எழுந்த சுடர்

தமிழ் சீரியல் அப்டேட் समाचार

நினைத்தேன் வந்தாய்: அஞ்சலியை பிரிக்க நினைத்த மனோகரி.. பொங்கி எழுந்த சுடர்
Tamil Serial UpdateNinaithen Vandhai CastNinaithen Vandhai Serial
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.

Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் .குரு பெயர்ச்சியால் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ பொற்காலம்CWC 5: குக் வித் கோமாளி 5-ல் புதிய கோமாளி! அட ‘இந்த’ சீரியலின் வில்லி நடிகையா..தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன.

இதனையடுத்து மனோகரி வேலுக்கு போனை போட்டு சீக்கிரம் இந்த சுடரை இங்க இருந்து கூட்டிட்டு போற வேலையை பாரு இல்லனா சுடர் உனக்கு கிடைக்க மாட்டா, எழில் எனக்கு கிடைக்க மாட்டான் என்று சொல்கிறாள். எழில் ஹாஸ்பிடல் கிளம்ப செல்வியை கூப்பிட அவள் வராத நிலையில் சுடர் அவனுக்காக வேலை செய்ய எழில் அதை அவாய்ட் செய்கிறான். ஒருகட்டத்தில் சுடர் உங்களுக்கு என்ன தான் கோபம், அப்படி நான் என்ன தப்பு பண்ணேன் என்று வழிமறித்து கேள்வி கேட்க எழில் அவளை திட்டி விட்டு கிளம்பி செல்கிறான். அடுத்து சுடர் சோகமாக உட்கார்ந்திருக்க அவருடைய அப்பா போன் செய்ய சுடர் எப்படி பா இருக்கீங்க என்று கேட்க நீ இருக்க வீட்டு வாசலில் தான் இருக்கேன் என்று சொன்னதும் சுடர் கீழே ஓட இதை பார்த்து மனோகரியும் பின்னாடியே செல்கிறாள்.

சுடர் அப்பாவை பிடித்து அழுது எங்கப்பா தங்கி இருக்கீங்க என்று கேட்க தங்க இடம் இல்ல மா, இங்க தங்கிக்கவா என்று கேட்கிறார். சுடர் இங்க ஒரு பிரச்சனையாகி நானே இப்ப தான் பா உள்ளே வந்திருக்கேன், அதனால் தங்க முடியாது என்று சொல்ல மனோகரி வேலுக்கு போன் போட்டு சுடரை பார்க்க யாரோ வந்ததாக சொல்ல அவன் அங்க அடையாளங்களை கேட்டு அது சுடரின் அப்பா சுப்பிரமணி என்பதை உறுதி செய்து கொண்டு கோபமாக கிளம்பி வருகிறான்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Serial Update Ninaithen Vandhai Cast Ninaithen Vandhai Serial Ninaithen Vandhai Story Ninaithen Vandhai Actors Tamil Serial Latest Update Ninaithen Vandhai Latest Update Zee Tamil Serial Ninaithen Vandhai Ninaithen Vandhai Serial Ninaithen Vandhai Serial Update நினைத்தேன் வந்தாய் சீரியல் நினைத்தேன் வந்தாய் நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரிநினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரிNinaithen Vandhai Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
और पढो »

நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
और पढो »

தங்கைக்கு கிப்ட் வாங்க நினைத்த அண்ணன்..! மனைவி செய்த கொடூரம்!தங்கைக்கு கிப்ட் வாங்க நினைத்த அண்ணன்..! மனைவி செய்த கொடூரம்!Crime News: தனது தங்கையின் திருமணத்துக்கு கிப்ட் வாங்கிக்கொடுக்க நினைத்த அண்ணன், அவரது மனைவியின் குடும்பத்தால் கொடூரமாக அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோதக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோகமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »

ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது.
और पढो »

இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!எம்எஸ்வி உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும் உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது - வைரமுத்து.
और पढो »



Render Time: 2025-02-15 06:18:10