நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்

தமிழ் சீரியல் அப்டேட் समाचार

நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்
Tamil Serial UpdateNinaithen Vandhai CastNinaithen Vandhai Serial
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.

Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் .குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்Jupiter Transit 2024தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன.

அதாவது வேலு ரூமுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் சுடரிடம் உனக்கும் எனக்கும் கல்யாணம், ஒழுங்கா ரெடியாகிட்டு வா என்று சொல்ல சுடர் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவிக்கிறாள். மறுபக்கம் அபி, கவின் ஆகியோர் சுடரை தேடி அலைகின்றனர்.இன்னொரு பக்கம் எழிலும் சுடரை தேடி அலைந்து கொண்டிருக்கிறான், மனோகரி வேலுவுக்கு போன் செய்து அவளை தேடி குழந்தைகள் வந்தாலும் வருவாங்க என்று தகவல் கொடுத்து விடுகிறான். அதே போல் கவினும் அபியும் ஒரு வீட்டின் கதவை தட்ட வேலு வெளியே வருகிறான்.

சுடரின் போட்டோவை காட்டி இவங்களை பார்த்தீங்களா என்று விசாரிக்க வேலு ரவுடிகளை வைத்து குழந்தைகளை கடத்துகிறான், கல்யாணத்துக்கு நோ சொல்லி கொண்டிருக்கும் சுடர் கவினின் குரலை கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அபி அஞ்சலி நீ வந்தா தான் கண் முழிப்பா என்று ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல சுடர் அதிர்ச்சி அடைகிறாள்.

வேலு ஒழுங்கு மரியாதையா கல்யாணத்துக்கு ஒத்துக்க என்று மிரட்ட சுடர் முடியாது என்று சொல்ல அபி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட சுடர் வேறு வழியின்று கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறாள். சுடரை தேடி அலையும் எழில் கவின் வரைந்த டிராயிங் பேப்பரை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Serial Update Ninaithen Vandhai Cast Ninaithen Vandhai Serial Ninaithen Vandhai Story Ninaithen Vandhai Actors Tamil Serial Latest Update Ninaithen Vandhai Latest Update Zee Tamil Serial Ninaithen Vandhai Ninaithen Vandhai Serial Ninaithen Vandhai Serial Update நினைத்தேன் வந்தாய் சீரியல் நினைத்தேன் வந்தாய் நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரிநினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரிNinaithen Vandhai Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
और पढो »

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »

வயநாட்டில் தேர்தல் க்ளைமாக்ஸ்: மக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள், உஷாரான காவல்துறைவயநாட்டில் தேர்தல் க்ளைமாக்ஸ்: மக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள், உஷாரான காவல்துறைLok Sabha Elections: இன்று அதிகாலை, விவசாய நிலப்பகுதிகளுக்கு வந்த மாவோயிஸ்ட் குழுவினர், அங்கிருந்த மக்களிடம் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
और पढो »

தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகள்! முக்கிய முடிவு எடுத்துள்ள திமுக!தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகள்! முக்கிய முடிவு எடுத்துள்ள திமுக!திமுக, அதிமுக இரு தரப்பிலும் மாற்றப்படைய வேண்டிய நிர்வாகிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பின்பு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
और पढो »

கையில் மை வைத்து ஓட்டுப் போட சென்ற மூதாட்டி பலி... உயிரிழப்பு 3 ஆக உயர்வு!கையில் மை வைத்து ஓட்டுப் போட சென்ற மூதாட்டி பலி... உயிரிழப்பு 3 ஆக உயர்வு!Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வாக்குச்சாவடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை... சென்னையில் பயங்கரம்!Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை... சென்னையில் பயங்கரம்!சென்னை வில்லிவாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை. இது தொடர்பான குற்றவாளிகளை ராஜமங்கலம் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
और पढो »



Render Time: 2025-02-19 03:28:12