நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தை காட்ட ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு

Rahul Gandhi समाचार

நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தை காட்ட ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு
Nirmala Sitharaman Halwa PhotoNirmala Sitharaman LaughingRahul Gandhi Parliament Speech
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 103%
  • Publisher: 63%

Rahul Gandhi, Nirmala Sitharaman : மக்களவையில் பட்ஜெட் மீதான விவாத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தைகாட்ட மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி மறுக்க, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட எம்பிக்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர்.

நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தை காட்ட ராகுல்காந்தி க்கு அனுமதி மறுப்பு - எம்பிக்களின் சிரிப்பலை

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி காட்ட அனுமதி மறுப்புJupiter transitSpritualJupiter Retrograd TransitRahul Gandhi, Nirmala Sitharaman halwa photo : நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் மீதான விவாத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசினார். அப்போது, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதும் இல்லை என குற்றம்சாட்டிய அவர், பட்ஜெட் தயாரிப்பின்போது நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் காட்டினார்.

மேலும் படிக்க | சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா... சிக்கவைத்தது இந்த 6 பேர் - ராகுல் காந்தி பேசியது என்ன? பின்னர் மக்களவை தொலைக்காட்சி ராகுல்காந்தியை மீண்டும் காண்பித்த நொடியில் அவர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தை டக்கென காட்டினார். அப்போதும், ராகுல்காந்தியை உடனடியாக கட்செய்து சபாநாயகர் ஓம்பிர்லாவை காட்டியது லோக்சபா டிவி.

தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி,"இன்று பார்லிமென்டில், ஜாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னையை நான் எழுப்பிய போது, இந்த தீவிரமான பிரச்னையை, நிதியமைச்சர் கேலி செய்து சிரிக்கிறார். நாட்டின் 90% மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சினைக்கு இப்படி ஒரு புறக்கணிப்பு பதில், பாஜகவின் நோக்கங்களையும், எண்ணங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. எந்த விலையிலும் சாதிவாரி கணக்கெடுப்பை உண்மையாக்கி, தாழ்த்தப்பட்டோருக்கு நீதி வழங்குவோம் என்பதை பா.ஜ.க.வுக்குச் சொல்ல விரும்புகிறேன்" என ஆவேசமாக பேசினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Nirmala Sitharaman Halwa Photo Nirmala Sitharaman Laughing Rahul Gandhi Parliament Speech Budget Debate Parliament 2024 Om Birla Nirmala Sitharaman Halwa Photo Parliament ராகுல்காந்தி நிர்மலா சீதாராமன் நிர்மலா சீதாராமன் அல்வா போட்டோ ராகுல்காந்தி நாடாளுமன்ற பேச்சு ஓம் பிர்லா மக்களவை சபாநாயகர் மத்திய பட்ஜெட் 2025 நாடாளுமன்ற செய்திகள் பட்ஜெட் நியூஸ் மத்திய பட்ஜெட் நியூஸ் Budget News India Budget News Congress News Nirmala Sitaraman Reaction Rahul Gandhi Reaction

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Budget 2024: சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய பரிசு, வரி விலக்குBudget 2024: சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய பரிசு, வரி விலக்குUnion Budget 2024: இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோருக்கு பல சலுகைகளை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது.
और पढो »

Budget 2024: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்Budget 2024: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்Budget 2024: வரி செலுத்தும் நடுத்தர மக்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகப்பெரிய பரிசை அளித்துள்ளார்.
और पढो »

தமிழ், தமிழ்நாடு என ஒரு வார்த்தைகூட இடம்பெறாத மத்திய பட்ஜெட் - திட்டமிட்ட புறக்கணிப்பா?தமிழ், தமிழ்நாடு என ஒரு வார்த்தைகூட இடம்பெறாத மத்திய பட்ஜெட் - திட்டமிட்ட புறக்கணிப்பா?Nirmala Sitharaman : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024 -25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் முதன்முறையாக தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் ஒருமுறைகூட இடம்பெறவில்லை.
और पढो »

Budget 2024: ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்... பட்ஜெட்டில் இந்த 5 அறிவிப்புகள் வருமா?Budget 2024: ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்... பட்ஜெட்டில் இந்த 5 அறிவிப்புகள் வருமா?Expectations In Budget 2024: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதன் மீதான ஐந்து முக்கிய எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
और पढो »

Budget 2024: விலை குறையும் ஸ்மார்போன்கள்... பேட்டரிகள் மீதான வரி குறைப்பு..!!Budget 2024: விலை குறையும் ஸ்மார்போன்கள்... பேட்டரிகள் மீதான வரி குறைப்பு..!!Budget 2024: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »

Budget 2024... ஹைபிரிட் கார்கள் விலை அதிரடியாய் குறைய வாய்ப்பு...!Budget 2024... ஹைபிரிட் கார்கள் விலை அதிரடியாய் குறைய வாய்ப்பு...!மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் ஜூலை 23 அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து ஆட்டோமொபைல் துறைக்கு உள்ள எதிர்ப்பார்புகளை அறிந்து கொள்ளலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 12:26:04