இரவு நன்றாக தூங்கி எழுந்தாலும் ஒரு சிலருக்கு காலையில் அதிகம் தூக்கம் வரும். இதனால் பகல் முழுக்க சோர்வாக உணர்வார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் அதிகமாக சோர்வாக இருக்கும் போது நீண்ட நேர ஓய்வு அவசியம். இதன் மூலம் இழந்த ஆற்றலை மீண்டும் பெற முடியும். அன்றாட வேலைகளை சுலபமாக பார்க்க முடியும். இரவு சரியான தூக்கம் இல்லை என்றால் மனச்சோர்வு, பதட்டம், இதய நோய்கள் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. மேலும் பகல்நேர தூக்கத்திற்கு வழிவகுக்கும். முறையான தூக்கம் இல்லாதபோது உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஆகியவை ஏற்படும். அதிகப்படியான மன அழுத்தம் இருந்தால் இரவு சரியான தூக்கம் வராது.
8வது ஊதியக்குழு... அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு வருமா?Venus TransitSamsung Galaxy
How Many Hours Of Sleep Are Enough How Much Sleep Kids Need Daily Sleep Hours Is 6 Hours Of Sleep Enough Daily Sleep Hours Women Sleeping Time Men Sleep Need Sleep Importance Of Good Sleep Adequate Sleep Time Women Need More Sleep Than Men Adequate Sleep Time For Women Sleep Depravation Minimum Amount Of Sleep Needed For Brain Function Best Sleeping Hour Aftnoon Sleep Good Or Not Is 7 Hours Of Sleep Enough பெண்கள் தூங்கும் நேரம் Women Sleep Benefits ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் பெண்கள் ஏன் அதிக நேரம் தூங்க வேண்டும் பெண்கள் சரியாக தூங்கவில்லை எனில் Benefits Of Early Sleeping Benefits Of Sleeping Early For Students Sleeping Early Benefits Skin 10 Benefits Of Waking Up Early Disadvantages Of Sleeping Early Scientific Benefits Of Waking Up Early Benefits Of Sleeping Early And Waking Up Early Sleep Daily Sleep Hours Benefits Of Early Wakeup காலையில் சீக்கிரம் எழுந்ததால் Early Morning Wakeup Benefits 10 Benefits Of Waking Up Early
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஏசியில் நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரும்!வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலரும் இரவில் ஏசியில் தூங்குகின்றனர். இருப்பினும், இரவு முழுவதும் ஏசியில் இருப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
और पढो »
பெண்கள் ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்?பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. முறையான தூக்கம் இல்லை என்றால் அவர்களை மேலும் சோர்வடைய செய்யும்.
और पढो »
ஓவரா சிந்திக்கிறீங்களா? கொஞ்சம் கன்ட்ரோல் பண்ண டிப்ஸ்Sleeping Tips : தூக்கம் வராமல் இருப்பவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை என்றால், இரவு படுக்கையில் இருக்கும்போது தான் ஏதோ சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இதனை கன்ட்ரோல் செய்தாலே ஆரோக்கியமான தூக்கம் வந்துவிடும்.
और पढो »
கொழுப்புக்கு குட்பை!! அடம்பிடிக்கும் கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் சிம்பிளான உணவுகள்Cholesterol Control Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக இந்த நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ராலால் அவதிப்படுகிறார்கள். கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது.
और पढो »
Budget 2024: 44% சம்பள உயர்வு... அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு இன்று வெளிவருமா?8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான நீண்ட நாள் கனவு நிறைவேறவுள்ளது. 8வது ஊதியக்குழுவிற்கான சமீபத்திய புதுப்பிப்பை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
துன்பம் வரும் வேளையிலும் இன்பமாக இருக்கலாம்! ‘இந்த’ மேஜிக்கை ஃபாலோ பண்ணுங்க..துன்பம் வரும் வேளையிலும் இன்பமாக இருக்கலாம்! ‘இந்த’ மேஜிக்கை ஃபாலோ பண்ணுங்க..
और पढो »