நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தை ஏன் தவிர்க்க வேண்டும்?

HEALTH समाचार

நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தை ஏன் தவிர்க்க வேண்டும்?
DIABETESHEALTHWELLNESS
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

வெல்லம், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஆரோக்கியத்தில் தீங்கு விளைக்கலாம். வெல்லத்தின் உயர் கிளைசெமிக் இண்டெக்ஸ் (High Glycemic Index) மற்றும் அதிக கலோரி உள்ளிட்ட காரணிகளால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது கடினமாகும்.

Diabetic Patients: வெல்லத்தில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களின் அளவு காரணமாக, இது வெள்ளை சர்க்கரையை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.இதை அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.horoscopePF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: EPF Claim விதிகளில் மாற்றம், இனி பிஎஃப் தொகையுடன் அதிக வட்டி கிடைக்கும்பல வகையான இந்திய உணவுகளில் வெல்லம் சேர்க்கப்படுகின்றது. இது கரும்பு சாறு அல்லது பனை சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையான இனிப்பு வகை ஆகும்.

இருப்பினும், வெல்லத்தில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களின் அளவு காரணமாக, இது வெள்ளை சர்க்கரையை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பல நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால் இந்த பழக்கமும் சரியானதல்ல. ஏனெனில் இதுவும் அவர்களது ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடும். நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தை ஏன் தவிர்க்க வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் எடை குறைய... மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் சில சூப்பர் காய்கறிகள் வெல்லத்தில் அதிக கலோரி உள்ளது. இதை அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிக எடை அல்லது உடல் பருமன் நீரிழிவு நோயை இன்னும் மோசமாக்கும். ஏனெனில், அதிக எடை இன்சுலின் உணர்திறன் குறைவதோடு தொடர்புடையது.வெல்லத்தில் முக்கியமாக சுக்ரோஸ் உள்ளது. இது ஒரு வகை சர்க்கரையாகும், இது இரத்த ஓட்டத்தில் விரைவாக குளுக்கோஸாக உடைகிறது. இது சுகர் நோயாளிகளுக்கு நல்லதல்ல. இது சர்க்கரை அளவை அதிகரித்து உங்களை பெரும் சிக்கலில் ஆழ்த்தலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

DIABETES HEALTH WELLNESS NUTRITION SUGAR

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உடலில் இந்த பிரச்சனை உள்ளவர்கள் பட்டாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்!உடலில் இந்த பிரச்சனை உள்ளவர்கள் பட்டாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்!பச்சைப் பட்டாணியில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல சத்துக்கள் உள்ளது. இருப்பினும் கீல்வாதம் மற்றும் அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகளுக்கு இதனை தவிர்க்க வேண்டும்.
और पढो »

இதய துடிப்பில் மாற்றமா? மிக முக்கிய எச்சரிக்கை - இதுதான் காரணமாக இருக்கும்..!இதய துடிப்பில் மாற்றமா? மிக முக்கிய எச்சரிக்கை - இதுதான் காரணமாக இருக்கும்..!Heart Health Tips | இதயத்துடிப்பு சீரற்றதாக இருந்தால் ஆபத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதா? தூங்கும் முன் இத மட்டும் சாப்பிடுங்க!இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதா? தூங்கும் முன் இத மட்டும் சாப்பிடுங்க!நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினம், ஆனால் பெருஞ்சீரகம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!
और पढो »

குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய அற்புதமான காய்கறி..!குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய அற்புதமான காய்கறி..!Diabetics, Bitter Gourd | குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் செரிமானத்தை மேம்படுத்தி, குளுக்கோஸ் சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

சொந்த வீடு கனவு நனவாக இந்த 4 முக்கிய தவறுகளை செய்து விடாதீர்கள்..!சொந்த வீடு கனவு நனவாக இந்த 4 முக்கிய தவறுகளை செய்து விடாதீர்கள்..!Own House | சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் நீண்ட காலம் காத்திருப்பது பலன் தராது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இந்த பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்!இந்த பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்!காய்கறிகள் நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. ஒவ்வொரு வகைக்கும் அதன் சொந்த சிறப்பு நன்மைகள் உள்ளன. இருப்பினும் சில காய்களை சிலர் தவிர்க்க வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-16 11:38:30