India National Cricket Team: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த குற்றச்சாட்டுக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் கிற்கு பந்து ரிவர்ஸ் ஆனது.ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோநீர் ராசிக்குள் நுழையும் புதன்! மூளை வெப்பத்தை தணிக்கும் கடகம்! புத்திசாலிகளுக்கு கொண்டாட்டம்!ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
அந்த வகையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. கயானாவில் நடைபெறும் இந்த போட்டி இந்தியா நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும். தென்னாப்பிரிக்காவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இரண்டு முறையும் , இந்திய அணி ஒருமுறையும் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளன.
மேலும் படிக்க | இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல... இந்த 2 வீரர்கள் ரொம்ப முக்கியம் - ஏன் தெரியுமா?நேற்று கயனாவில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக இந்திய அணியின் மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் பெரிய குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதாவது, இந்திய அணி பந்தை சேதப்படுத்தி அதன்மூலம் ரிவர்ஸ் ஸ்விங்கை பெறுகிறார்கள் என கூறியிருந்தார்.ஊடகம் ஒன்றில் பேசிய இன்சமாம்," 15ஆவது ஓவரை அர்ஷ்தீப் வீசும்போது ரிவர்ஸ் ஸ்விங் ஆனது.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இதைச் செய்திருந்தால், பலரும் கூச்சலும், கூப்பாடும் போட்டிருப்பார்கள். பந்தை எப்படி ரிவர்ஸ் செய்வது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அர்ஷ்தீப் சிங் 15ஆவது ஓவரில் பந்தை ரிவர்ஸ் செய்ய முடிந்தால், பந்தில் சில வேலைகள் செய்யப்பட்டுள்ளன. பும்ரா அதைச் செய்தால் ஏற்றுக்கொள்ளலாம், அவருடைய ஆக்சன் அதற்கேற்றாற்போல் இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஆக்சன் அல்லது வேகம் உள்ள மற்றவர்கள் அதைச் செய்தால், பந்து சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம்" என பேசியிருந்தார்.
India National Cricket Team Insamam Ul Haq Arshdeep Singh Arshdeep Singh Reverse Swing India Vs England IND Vs ENG Rohit Sharma Big Allegation On Team India Rohit Sharma News Rohit Sharma இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இன்சமாம் உல் ஹக் அர்ஷ்தீப் சிங் அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் சிங் இந்தியா Vs இங்கிலாந்து ரோஹித் சர்மா பாகிஸ்தான் முன்னாள் வீரரின் குற்றச்சாட்டு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
और पढो »
சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்!India Vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று நியூயார்க்கில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »
கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்Danish Kaneria : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விரார் கோலியின் ஷூவுக்குகூட தகுதியானவர் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
और पढो »
IND vs PAK T20 WC: இன்றைய போட்டியில் மோதல் இவர்களுக்குள் தான்... மாஸான 3 ஜோடிகள் இதோ!India vs Pakistan Match: இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு இடையே கடுமையான பேட் அண்ட் பால் மோதல் இருக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »
IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
और पढो »
ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!India vs Pakistan: பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கில் இந்த போட்டி நடைபெறுகிறது.
और पढो »