Mano Thangaraj, Vijayadharani : பதவிக்காக பாஜகவுக்கு சென்ற முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி இப்போது அனுபவிக்கட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
விஜயதாரணி க்கு இது தேவையான ஒன்று தான்8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோசெப்டம்பர் மாத ராசிபலன்.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையேJupiter Retrograde Mano Thangaraj , Vijayadharani : விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 6 மாதங்களுக்கு முன் பாஜகவில் ஐக்கியமானார்.
1822 முதல் முறையாக இந்திய துணைக்கண்டத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க போராட்டமான தோள் சீலை போராட்டம் உட்பட மொழிப்போர் போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்திய பெருமை இந்த மாவட்டத்துக்கு இருக்கிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் தாவ கூடியவர்களுக்கு இடமே இல்லை என்பதை கடந்த காலங்கள் உருவாக்கி உள்ளன. ஆட்டிற்கு கொளையை கட்டினால் ஆடு பின்னால் செல்லும், அதே போன்று போனவர் தானே விஜயதாரணி நன்றாக அனுபவிக்கட்டும் என்று விமர்சித்தார்.
மேலும் படிக்க | 'அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும்...' பாஜகவை பந்தாடிய ஜெயக்குமார் - திமுகவுக்கும் அட்டாக்! திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய பிறகு எத்தனையோ கட்சிகள் உருவாகி மறைந்து போய் உள்ளன. விஜய் அவரது கட்சியின் கொள்கை என்ன காரணத்தை மையப்படுத்தி அரசியல் செய்ய போகிறார் என்பது குறித்து எதுவும் பேசவில்லை அதனால் அதை பற்றி நாம் பேசுவது அர்த்தமில்லை. எம்ஜிஆர் காலில் விழுந்த பிறகுதான் கலைஞர் ஆட்சியை பிடித்தார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்துக்கு, எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்துபோய் முதல்வர் ஆனது போன்றா என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினார்.
கலைஞர் எப்படிபட்ட ஆளுமை?, எப்படிபட்ட வைராக்கியமான அரசியல்வாதி?, எந்த ஒரு சூழலிலும் சமரசங்களுக்கு இடம் கொடுக்காத ஒரு ஆளுமையை பார்த்து திண்டுக்கல் சீனிவாசன் போன்ற நபர்கள் பேசுவது அசிங்கம். அதிமுகவுக்கு பாஜகாவுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்ட பிறகு பலமுறை அவர்கள் விமர்சித்து பேசி இருக்கிறார்கள். அதில் ஒன்றும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பாஜக அதிமுகாவை கபளீகரம் செய்ய முயன்றார்கள், அதற்குள் அவர்கள் விழித்துகொண்டதால் தப்பி ஓடி நிற்கிறார்கள் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்தார்.
Vijayadharani Tamil Political News DMK News Latest Actor Vijay Party Latest Tamil Nadu Political Gossip Mano Thangaraj Vijayadharani Vijayadharani Latest News அமைச்சர் மனோ தங்கராஜ் விஜயதாரணி தமிழ்நாடு அரசியல் நியூஸ் தமிழ்நாடு அரசியல் அப்டேட் திமுக செய்திகள் விஜயதாரணி லேட்டஸ்ட் நியூஸ் தமிழ்நாடு அரசியல் செய்திகள் திமுக விஜயதாரணி பாஜக
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும்... பாஜகவை பந்தாடிய ஜெயக்குமார்Tamil Nadu Latest News: தமிழக பாஜக தலைவராக செயல்பட அண்ணாமலைக்கு தகுதியில்லை என்றும் அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி உள்ளார்.
और पढो »
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
और पढो »
உதயநிதி துணை முதலமைச்சராவது கன்பார்ம் - அப்டேட் கொடுத்த இன்னொரு அமைச்சர்Udhayanidhi Stalin : வரும் 19-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கலாம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
और पढो »
பாஜக, திமுக இடையே திடீர் நெருக்கம் ஏன்? எடப்பாடி கேள்விக்கு எம்பி ராசாவின் பதில்A Raja, Edappadi Palaniswami : பாஜக, திமுக இடையே கள்ள உறவு இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருப்பதாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ ராசா விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »
உதயநிதி ஸ்டாலினுக்கு ஆகஸ்ட் 19ல் புரோமோஷன் ஏன்? விஷயம் இதுதான்Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி துணை முதலைமச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்த தேதியை தேர்வு செய்தது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
और पढो »
ரூ.525 கோடி நிதி மோசடி வழக்கு: தேவநாதன் அதிரடி கைதுDevanathan Arrested: ரூ.525 கோடி அளவில் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக கூட்டணியில் இருக்கும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.
और पढो »