பாடாய் படுத்தும் பல்வலியை குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்

Best Home Remedies For Toothache समाचार

பாடாய் படுத்தும் பல்வலியை குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
Home Remedies For ToothacheHome RemediesToothache
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 101%
  • Publisher: 63%

Home Remedies For Toothache: சில சமயங்களில் பல்வலி தாங்க முடியாததாகி விடுகிறது. இதன் காரணமாக தூக்கம் கெட்டு, தலைவலி ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.

பல்வலி துவங்கிய உடனேயே அதற்கான சிகிச்சை செய்வது நல்லதாகும்.30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி - சுக்கிரன் விஷேஷ சேர்க்கை - 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்ரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசு - யார் யாருக்கு கிடைக்கும்?School Leave Today | புயல் எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்டங்கள் லிஸ்ட்

பல் வலி இந்த காலத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இன்றைய நவீன உலகில் உணவு பழக்கங்கள் மிக மோசமாக இருப்பதால், உடலில் பல பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. பல்வலியும் இதில் ஒன்று. சில சமயங்களில் பல்வலி தாங்க முடியாததாகி விடுகிறது. இதன் காரணமாக தூக்கம் கெட்டு, தலைவலி ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. பல் வலி அன்றாட வழக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக குளிர்காலத்தில், பல் வலியின் தாக்கம் அதிக தீவிர நிலையை அடைகின்றது.

ஆகையால், பல்வலி துவங்கிய உடனேயே அதற்கான சிகிச்சை செய்வது நல்லதாகும். லேசான வலியைக் கூட நாம் அலட்சியம் செய்யக்கூடாது. ஏனெனில் அது பிற்காலத்தில் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும். பல்வலியைப் போக்க நாம் பயன்படுத்தக்கூடிய சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இங்கே காணலாம்.முதலில், சில கிராம்பு மொட்டுகளை நன்கு அரைத்து, பின்னர் உப்பு சேர்த்து கலக்கவும். இப்போது இந்த கலவையை இரவில் தூங்கும் முன் வலியுள்ள பற்களுக்கு இடையே வைத்து அழுத்தவும். காலையில் எழுந்ததும் வலி நீங்கியிருக்கும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TamilnaduPF கணக்கில்... அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவது எப்படி... EPFO விதிகள் கூறுவது என்ன...Lungs Detoxநரம்பு தளர்ச்சி முதல் நீரிழிவு வரை...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Home Remedies For Toothache Home Remedies Toothache Salt Lemon Neem Cloves Turmeric Onion கிராம்பு எலுமிச்சை உப்பு கிராம்பு மஞ்சள் வெங்காயம் எலுமிச்சை சாறு பல்வலி பல் வலி தலைவலி வீட்டு வைத்தியங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விடாமல் வரும் இருமலை விரட்ட உதவும் வீட்டு வைத்தியங்கள்விடாமல் வரும் இருமலை விரட்ட உதவும் வீட்டு வைத்தியங்கள்Home Remedies For Cough: சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

உடல் பருமனை குறைக்க உதவும் சுலபமான வழிகள்: அதிக எடையை எளிதாய் குறைக்கலாம்உடல் பருமனை குறைக்க உதவும் சுலபமான வழிகள்: அதிக எடையை எளிதாய் குறைக்கலாம்Weight Loss Tips: உடல் பருமன் காரணமாக, இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். தொப்பையில் கொழுப்பு (Belly Fat) சேர்ந்து விட்டால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கபடுகின்றது.
और पढो »

30 நாட்களில் உடல் எடையை குறைக்க இந்த எளிய வழிகள் உங்களுக்கு உதவும்!30 நாட்களில் உடல் எடையை குறைக்க இந்த எளிய வழிகள் உங்களுக்கு உதவும்!Weight Loss Tips: உடல் பருமன் பிரச்சனையால் நீங்கள் அதிகம் சிரமப்பட்டால் சில வழிகள் மூலம் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். ஒரே மாதத்தில் உங்கள் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

LDL கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்: தினமும் சாப்பிடுங்கLDL கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்: தினமும் சாப்பிடுங்கCholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா? இதை இயற்கையான வழியில் குறைக்க வேண்டுமா? அதற்கான வழிகளை இங்கே காணலாம்.
और पढो »

ஜிம், டயட் எதுவும் இல்லாமல் வேகமாக எடை குறைக்க உதவும் மேஜிக் பானம்ஜிம், டயட் எதுவும் இல்லாமல் வேகமாக எடை குறைக்க உதவும் மேஜிக் பானம்Weight Loss Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக உடல் பருமனும் தொப்பை கொழுப்பும் அதிகமாகின்றது. தொப்பை கொழுப்பு மிக விரைவாக அதிகமாகி விடுகிறது, ஆனால், அதை குறைப்பது மிக கடினம்.
और पढो »

உடல் பருமன் உடனே குறைய சுலபமான வழி: காலையில் இதை செய்தால் போதும்உடல் பருமன் உடனே குறைய சுலபமான வழி: காலையில் இதை செய்தால் போதும்Weight Loss: உடல் பருமன் உலக மக்களை பாடாய் படுத்தும் ஒரு வாழ்வியல் பிரச்சனையாக மாறி வருகின்றது. இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்க உதவும் சில நல்ல டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 14:27:50