Excellent Profit : பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படபடத்து பயத்தில் உயிர் போய்விடும், ஆனால் அவற்றை தொழில்முறையில் வளர்த்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம் தெரியுமா?
: உழைத்து உண்டால் உண்ணும் உணவு செரிக்கும், மன நிம்மதி கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால், பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படபடத்து பயத்தில் உயிர் போய்விடும் என்பதை குறிக்கும் பல பழமொழிகளும் வழக்கில் உள்ளனஆனால், பாம்புகளை வளர்ப்பதையே தொழிலாக வைத்து நன்றாக சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாம்புப் பண்ணை வைத்து பணம் பார்க்கும் மக்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?வேளாண்மை என்ற சொல்லில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முதல் பல தொழில்கள் அடங்கிவிடும்.
பாம்புகள், நாட்டிலுள்ள விலங்கு உணவு சந்தையில் விற்கப்படுகின்றன. மக்கள், பாம்புகளை வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்கள்.பாரம்பரிய மருத்துவ முறைகள் சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. பாம்பு விஷத்தைக் கொண்டு பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக விஷப்பாம்புகளை விலைக்கு வாங்கி, அவற்றின் விஷம் பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அந்த விஷத்தில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. சீனாவில் பாம்புகளை உற்பத்தி செய்ய சிறப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Snake Farming Profitable Business Business Profitable Business China Snakes Farming Farming Business Poisonous Creature Business Cultivating Snakes Poisonous Viper Cobra Python Crores Of Income Jisiqiao Village China பாம்பு பண்ணைத் தொழில் அந்நியச் செலாவணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Flipkart Mega June Bonanza விற்பனை இன்று தொடக்கம்! டாப் 5 ஸ்மார்ட்போன் டீல்கள்பிளிப்கார்ட் மெகா ஜூன் பொனான்சா விற்பனை இன்று தொடங்கியுள்ளது. விற்பனை ஜூன் 19 வரை நடைபெற இருக்கும் நிலையில், பல ஸ்மார்ட்போன்கள் சூப்பர் டூப்பர் தள்ளுபடியில் கிடைக்கின்றன.
और पढो »
தலைவிரிதாடும் கஞ்சா விற்பனை... நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீஸார்... பீதியில் மக்கள்காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
और पढो »
கள்ளச்சாராய வியாபாரிகளை என்கவுண்டர் செய்யுங்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் தமிழக அரசு என்கவுன்டரை கையாள வேண்டும், அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் ஆவேசமாக பேசியுள்ளார்.
और पढो »
வரி கணக்கீடு தாக்கல்களில் AI தொழில்நுட்ப பயன்பாடு? நல்லதா கெட்டதா?AI In Tax Calculation : AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் விற்பனை வரி கணக்கீடு உட்பட வரி விவகாரங்கள் கணக்கிடப்பட்டால் எப்படி இருக்கும்?
और पढो »
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: ஒன்று திரண்டு வந்து புகார் அளித்த கிராம மக்கள்தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன.
और पढो »
சட்ட விராேதமாக தாய்ப்பால் விற்பனை! வணிக மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..சட்ட விராேதமாக தாய்ப்பால் விற்பனை! வணிக மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..
और पढो »