பிக்பாஸ் 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு? ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா!

Bigg Boss 8 Tamil समाचार

பிக்பாஸ் 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு? ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா!
BB Tamil 8Vijay SethupathiVijay Sethupathi Salary
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

பிக்பாஸ் 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு? ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா!

Bigg Boss 8 Tamil Vijay Sethupathi Salary : பிக்பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்க இருப்பதை ஒட்டி, இதில் புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார்.நைட் லேட்டா சாப்பிடுறீங்களா? அப்போ இந்த 4 வியாதி கண்டிப்பா உங்களுக்கு வரும்..!Relationship

தமிழில் இருக்கும் ரியாலிட்டி ஷோக்களுள், மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருப்பது, பிக்பாஸ். ஆங்கிலத்தில் முதலில் ‘பிக் பிரதர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பின்பு இந்தியில் பிக்பாஸ் என்று ஆரம்பிக்கப்பட்டது. தமிழில், கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.சுமார் 7 சீசன்களை தமிழ் மொழியில் கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது, 8வது சீசனை எட்டியிருக்கிறது. கடந்த 7 சீசன்களில் ஒரு சில சீசன்கள் பெரிய ஹிட்டை அடித்திருக்கின்றன.

கமலிடம் பலருக்கு பிடித்த விஷயம், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாள்கள் இடையில் நடுநிலையாக இருந்தார் என்பதுதான். இதே போல, விஜய் சேதுபதியும் இருப்பாரா? என ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு முன்னர், விஜய் சேதுபதியும் ஒர சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்த ஷோ பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், விஜய் சேதுபதி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்தார். இதனால், இவர் மீது ரசிகர்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

BB Tamil 8 Vijay Sethupathi Vijay Sethupathi Salary Bigg Boss 8 Tamil Bigg Boss Seaso 8 Tamil Bigg Boss Vijay Sethupathi Salary Per Movie Bigg Boss Season 8 Tamil Bb 8 Tamil Vijay Sethupathi Vijay Sethupathi In Bb 8 Tamil பிக்பாஸ் 8 தமிழ் பிக்பாஸ் 8ல் விஜய் சேதுபதி பிக்பாஸிற்காக விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் விஜய் சேதுபதியின் சம்பளம் விஜய் சேதுபதி சம்பள விவரம் Bigg Boss 8 Tamil Contestants List பிக்பாஸ் 8 தமிழ் போட்டியாளர்கள் லிஸ்ட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோவிஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

GOAT படத்தில் விஜய் சம்பளம் 200 கோடி..ஆனால் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு இவ்வளவு தானா?GOAT படத்தில் விஜய் சம்பளம் 200 கோடி..ஆனால் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு இவ்வளவு தானா?GOAT படத்தில் விஜய் சம்பளம் 200 கோடி..ஆனால் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு இவ்வளவு தானா?
और पढो »

தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
और पढो »

தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்! முதல் நாளிலேயே இத்தனை கோடியா?தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்! முதல் நாளிலேயே இத்தனை கோடியா?தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்! முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
और पढो »

இபிஎஃப் கணக்கில் Rs 6,000, Rs 8,000, Rs 12,000 மாத பங்களிப்புக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்? முழு கணக்கீடு இதோஇபிஎஃப் கணக்கில் Rs 6,000, Rs 8,000, Rs 12,000 மாத பங்களிப்புக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPFO Update: EPF சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்கும் திட்டமாகும். ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், அது EPFO-ன் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
और पढो »

ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்!! ஒரு படத்திற்கு இவ்வளவா?ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்!! ஒரு படத்திற்கு இவ்வளவா?ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்!! ஒரு படத்திற்கு இவ்வளவா?
और पढो »



Render Time: 2025-02-13 17:48:56