பிசிசிஐ-யிடம் வசமாக மாட்டிக்கொண்ட ரோஹித், கம்பீர்! 6 மணி நேரம் தொடர்ந்த விசாரணை!

பிசிசிஐ समाचार

பிசிசிஐ-யிடம் வசமாக மாட்டிக்கொண்ட ரோஹித், கம்பீர்! 6 மணி நேரம் தொடர்ந்த விசாரணை!
ரோஹித்கம்பீர்ரோஹித் விசாரணை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 28 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தலைமையில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா, கம்பீரிடம் விசாரணை.சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்.... சோதனைகள் முடிந்து சாதனை செய்யும் நேரம்Sleep Issueசனி வக்ர நிவர்த்தி: நவம்பர் 15 முதல் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்

மேலும் படிக்க | CSK: சிஎஸ்கே வெளியேவிட்ட இந்த 3 வீரர்களுக்கு பெரிய டிமாண்ட்... ஏலத்தில் திருப்பி எடுப்பது கஷ்டம்! இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்த மாதம் விளையாட உள்ளது. இந்த தொடரின் முடிவை பொறுத்து இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு நாள் மற்றும் டி20 அணிக்கு ஒரு பயிற்சியாளரும், டெஸ்ட் அணிக்கு ஒரு பயிற்சியாளரையும் நியமிக்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

ரோஹித் கம்பீர் ரோஹித் விசாரணை Rohit Gambhir Rohit Sharma Rohit Sharma News Gautam Gambhir News Rohit Sharma Captain Bcci Investigation Bcci Latest News Rohit Sharma Retirement Test Gautam Gambhir Changed Gautam Gambhir Bcci Meeting Gautam Gambhir Sa Tour Gautam Gambhir Head Coach Bcci Ind Vs Aus India Vs Australia Test Ind Vs Sa Highlights India Vs South Africa T20 Highlights Suryakumar Yadav Hardik Pandya Sanju Samson 100 Vs Sa Sanju Samson Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோஹித், கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோஹித், கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ரோஹித் ஷர்மா, கம்பீர், அபிஷேக் நாயர் இடையே நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
और पढो »

Diwali Muhurat Trading: தீபாவளியன்று பங்குச்சந்தையில் நடக்கும் முகூர்த்த வர்த்தகம்.. நாள், நேரம் இதுதான்Diwali Muhurat Trading: தீபாவளியன்று பங்குச்சந்தையில் நடக்கும் முகூர்த்த வர்த்தகம்.. நாள், நேரம் இதுதான்Diwali Muhurat Trading: முகூர்த்த வர்த்தகம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் ஒரு சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு. இது சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.
और पढो »

விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் மற்றும் ரோஹித்! இதுதான் கடைசி தொடர்!விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் மற்றும் ரோஹித்! இதுதான் கடைசி தொடர்!இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஸ்வின் மீது பிசிசிஐ பெரிய நடவடிக்கை எடுக்க உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு!ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு!இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும், விரைவில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
और पढो »

நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த 4 நோய்கள் உங்களுக்கு வரலாம்!நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த 4 நோய்கள் உங்களுக்கு வரலாம்!குறைந்த நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்தை போலவே, அதிக நேரம் தூங்கினாலும் உடலில் பல கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
और पढो »

மூத்த வழக்கறிஞர் வில்சன் குறித்த கருத்துக்கள் நீக்கம்! நீதிபதி அதிரடி உத்தரவு!மூத்த வழக்கறிஞர் வில்சன் குறித்த கருத்துக்கள் நீக்கம்! நீதிபதி அதிரடி உத்தரவு!நீதிமன்ற விசாரணை வீடியோ காட்சியை பதிவு செய்து, பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் நீதிபதி தகவல்.
और पढो »



Render Time: 2025-02-15 10:39:16