Lord Shaneeswaran: நமது வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுத்து வினைகளை போக்கும் சனீஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குவதால் வாழ்க்கையின் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்
பித்ரு தோஷத்தைத் தீர்க்கும் சனி வழிபாடு! சனீஸ்வரரை வணங்கி முக்தி பெற சுலப வழிகள்! நமது வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுத்து வினைகளை போக்கும் சனீஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குவதால் வாழ்க்கையின் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்சனி பகவான் கஷ்டத்தைக் கொடுத்து சிரமப்படுத்துவார் என்பதால் அனைவருக்கும் சனீஸ்வரரின் பெயரைக் கேட்டாலே பயம் இருக்கும்.
ஆனால் கஷ்டத்தைக் கொடுக்கும் சனீஸ்வரர், நமது பாவங்களை தீர்க்கும் நீதிக் கடவுள் ஆவார்துலாம் ராசியில் உச்சமடையும் சனீஸ்வரர், மேஷ ராசியில் நீச்சம் அடைகிறார்சனீஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் தொலைந்தோடும், அதிலும் சனிக்கிழமை சனீஸ்வர வழிபாடு பிரசித்தமானது, நல்ல பலன் தருவதுசனிக்கிழமையன்று, சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெயில் விளக்கு போடுவது நல்லது. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.
Astama Shani சனி பகவானை சனிக்கிழமையில் எப்படி வழிபடலாம் கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரர் வழிபாடு Spritual Lord Shani Shani Dev Astro Remedies Saturday Remedies Lord Shani Remedy நவகிரகம் சனீஸ்வரர் கர்மபலன்கள் பரிகாரம் சனிக்கிழமை பரிகாரம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
துன்பங்கள் அனைத்தையும் போக்கும் காலபைரவரின் அருளைப் பெற.... காலாஷ்டமி வழிபாடு..!சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய ரூபமே கால பைரவ ரூபமாகும். சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம்.
और पढो »
கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரரை சனியன்று வணங்குவோம்! சனீஸ்வர வழிபாடுLord Shaneeswaran Worship : நமது செயல்களால் ஏற்படும் வினைகளுக்கு ஏற்ப நமக்கு பலன்களை கொடுத்து கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரரை சனியன்று வணங்குவோம்...
और पढो »
வீட்டில் செல்வம் நிலைக்கவேண்டுமா? அன்னை லட்சுமியின் அருள் பெற சுலப வழிகள்!Ways To Please Mahalakshmi: நம் வீட்டில் செல்வம் நிலைக்கவும், அது மேன்மேலும் விருத்தியடையவும், அன்னை லட்சுமியை எப்படியெல்லாம் வணங்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
और पढो »
டிரைவிங் லைசென்ஸ் அப்டேட் : ஓட்டுநர் தேர்வில் இவர்களுக்கு மட்டும் விலக்கா? அரசு விளக்கம்Driving license update : டிரைவிங் லைசென்ஸ் பெற ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என செய்தி வெளியான நிலையில், தற்போது இந்த அறிக்கைகள் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
और पढो »
ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.
और पढो »
கும்பத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே..!ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் கர்வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுப்பதால் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
और पढो »