பிரதமர் மோடி திறந்த வைத்த சிலை உடைந்தது... வெறும் 9 மாதங்களே ஆச்சு

Chhatrapati Shivaji Statue समाचार

பிரதமர் மோடி திறந்த வைத்த சிலை உடைந்தது... வெறும் 9 மாதங்களே ஆச்சு
Maharashtra Chhatrapati Shivaji StatueSivaji Statue CollapsedSindhudurg District
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 149%
  • Publisher: 63%

Sivaji Statue Collapsed: மகாராஷ்டிராவில் 9 மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை ஒன்று திடீரென கீழே சரிந்து விழுந்தது உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Shivaji Statue Collapsed: மகாராஷ்டிராவில் 9 மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி யின் சிலை ஒன்று திடீரென கீழே சரிந்து விழுந்தது உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் ராஜ்கோட் கோட்டை உள்ளது.சனி பெயர்ச்சி ஆரம்பம்..

இந்த கோட்டைக்கு அருகே மாமன்னர் சத்ரபதி சிவாஜிக்கு 35 அடி உயரத்திலான சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அன்று கடற்படை தினத்தை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். மேலும், அன்று ராஜ்கோட் கோட்டை நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றிருந்தார்.திறக்கப்பட்டு வெறும் 9 மாதங்களே ஆன சிவாஜியின் அந்த சிலை இன்று மதியம் 1 மணியளவில் கீழே விழுந்து உடைந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மூன்று தினங்களாக, சிந்துதுர்க் மாவட்டத்தில் பலத்த மழையும், அதிவேகத்தில் காற்றும் விசியதாக கூறப்பட்டாலும், சிலை கீழே விழுந்து உடைந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து வல்லுநர்கள் உறுதி செய்வார்கள் என கூறப்படுகிறது. மூத்த காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, சிலையின் சேதத்தை மதிப்பீடு செய்தனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Maharashtra Chhatrapati Shivaji Statue Sivaji Statue Collapsed Sindhudurg District Rajkot Fort Maharashtra Chhatrapati Shivaji Statue Collapsed Shocking News Update National News In Tamil National News India News PM Modi Uneviled Sivaji Statue Collapsed Chhatrapati Shivaji Statue Collapsed Chhatrapati Shivaji Sindhudurg Maharashtra Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள் சத்ரபதி சிவாஜி சிலை மகாராஷ்டிரா சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது சிவாஜி சிலை உடைந்தது சிந்துதுர்க் மாவட்டம் ராஜ்கோட் கோட்டை மகாராஷ்டிரா சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது அதிர்ச்சி செய்திகள் தேசிய செய்திகள் இந்தியா செய்திகள் சத்ரபதி சிவாஜி சிந்துதுர்க் பிரதமர் மோடி திறந்த வைத்த சிலை உடைந்தது

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜாதி பத்தி பேசுவதா? பிரதமர் மோடிக்கு எதிராக “உரிமை மீறல் நோட்டீஸ்” -காங்கிரஸ்ஜாதி பத்தி பேசுவதா? பிரதமர் மோடிக்கு எதிராக “உரிமை மீறல் நோட்டீஸ்” -காங்கிரஸ்Privilege Motion vs PM Narendra Modi: பிரதமர் மோடிக்கு எதிராக “உரிமை மீறல் நோட்டீஸ்”
और पढो »

வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சை... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள் பல...வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சை... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள் பல...இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. துரித உணவுகளை விரும்பும் மனிதர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பலருக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்று எண்ணம் அதிகரித்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோ7th Pay Commission: நரேந்திர மோடி அரசாங்கம் செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »

தோனி ஏலத்துக்கு வரட்டும், வெளிநாட்டு பிளேயர்களுக்கு தடைபோடுங்கதோனி ஏலத்துக்கு வரட்டும், வெளிநாட்டு பிளேயர்களுக்கு தடைபோடுங்கKaviya Maran : ஐபிஎல் நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் காவ்யா மாறன் வைத்த கோரிக்கைகள் ஒவ்வொன்றும் பின்பாயிண்டாக இருந்ததால், அந்தக் கூட்டமே அனல் பறந்திருக்கிறது.
और पढो »

தோனி விளையாட இந்த ரூல்ஸ் வேணும்... சிஎஸ்கேவின் அதிரடி கோரிக்கைதோனி விளையாட இந்த ரூல்ஸ் வேணும்... சிஎஸ்கேவின் அதிரடி கோரிக்கைIPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 தொடரில் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி வலுவாகியிருக்கும் நிலையில், பிசிசிஐயிடம் சிஎஸ்கே வைத்த பிரத்யேக கோரிக்கை குறித்து இங்கு காணலாம்.
और पढो »

வங்கதேச பிரதமர் ராஜினாமா? நாடு கடந்து தப்பியோட்டம்? - உக்கிரமடையும் மாணவர்கள் போராட்டம்!வங்கதேச பிரதமர் ராஜினாமா? நாடு கடந்து தப்பியோட்டம்? - உக்கிரமடையும் மாணவர்கள் போராட்டம்!Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »



Render Time: 2025-02-19 11:36:47