பிரபல இயக்குனர் மோகன் ஜி கைது! தமிழக போலீசார் நடவடிக்கை!

Mohan G Arrested समाचार

பிரபல இயக்குனர் மோகன் ஜி கைது! தமிழக போலீசார் நடவடிக்கை!
Mohan GMohan G DirectorDirector Mohan G Arrested
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

திரௌபதி, பகாசுரன், ருத்திரதாண்டவம், பழைய வண்ணாரப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திரைப்பட இயக்குனர் மோகன் ஜியை காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வியாசர்பாடியில் உள்ள இல்லத்திற்கு இன்று காலை வந்த காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக பேட்டி அளித்து இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்ய கைது செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை" திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இது மாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது என்று பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mohan G Mohan G Director Director Mohan G Arrested Mohan G Tn Police Mohan G Latest News Director Mohan G Latest News Mohan G Bjp Mohan G Palani Panjamirtham Issues Palani Panchamirtham Palani Panchamirtham News Tirupathi Laddu Tirupathi Laddu Beef Issues Mohan G About Palani Panchamirtham Palani Panchamirtham Mohan Statement Mohan G Interview திரௌபதி பகாசுரன் ருத்திரதாண்டவம் பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி கைது மோகன் ஜி கைது மோகன் ஜி தமிழக அரசு மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் திருப்பதி லட்டு திருப்பதி லட்டு மாட்டுக்கறி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு என்கவுண்டர்! போலீஸ் அதிரடி!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு என்கவுண்டர்! போலீஸ் அதிரடி!பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
और पढो »

கொல்கத்தா பெண் கொலையான நேரத்தில்... கல்லூரி முதல்வராக இருந்தவர் கைதுகொல்கத்தா பெண் கொலையான நேரத்தில்... கல்லூரி முதல்வராக இருந்தவர் கைதுSandeep Gosh Arrested: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையான ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
और पढो »

ஆர்ஜே பாலாஜி இல்லை! மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கப்போவது இவர் தான்!ஆர்ஜே பாலாஜி இல்லை! மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கப்போவது இவர் தான்!Mookuthi Amman 2: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் - நயன்தாரா கூட்டணியில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார்.
और पढो »

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே? எப்போது? தெரியுமா?தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே? எப்போது? தெரியுமா?Tamilaga Vettri Kazhagam Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு
और पढो »

பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தாம்பரம் போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
और पढो »

ARM படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய KGF இயக்குனர் பிரசாந்த் நீல்!ARM படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய KGF இயக்குனர் பிரசாந்த் நீல்!மின்னல் முரளி ஹீரோ டோவினோ தாமஸின் ARM டிரெய்லரைப் பார்த்து, KGF படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் பாராட்டியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-19 11:14:59