மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலி கான் தனது சின்னம் பொறிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதியில் வெளிச்சம் இல்லாததால் தனது பலாப்பழச் சின்னம் மறைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இன்று வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான்.Jupiter transitமே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைசனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!
அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சி வேட்பாளர்கள், சாமானிய மக்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களின் தகுந்த ஆவணங்களை சமர்பித்து தங்களின் வாக்குகளை செலுத்தி ஜனநாயக உரிமையை நிலைநாட்டி வருகின்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 4ஆம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான், வேலூரில் என்னை கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ், மோர் கொடுத்தாங்க. அதை குடிச்ச உடனே மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. இதையடுத்து, பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை கொடுத்தும் வலி நிக்காததால், சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூல அட்மிட் பண்ணி இருக்காங்க என்று கூறியிருந்தார்.
Vellore Tn Lok Sabha Elections Lok Sabha Election 2024 Election Commission Of India ECI Election Commission Mansoor Ali Khan New Political Party Tamilnadu Lok Sabha Election Lok Sabha Election Election 2024 Mansoor Ali Khan Fight நடிகர் மன்சூர் அலி கான் வில்லன் மன்சூர் அலி கான் மன்சூர் அலிகான் புதிய அரசியல் கட்சி தொடங்கினார் தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் மக்களவைத் தேர்தல் 2024 தேர்தல் 2024 மன்சூர் அலிகான் சண்டை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?
और पढो »
‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
और पढो »
Viral Video: பேஸ்பால் மட்டையால் மனைவியை இரக்கமின்றி தாக்கிய கணவர்.. ஏன் தெரியுமா?Viral Video: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ. ஹரியானாவின் பஞ்ச்குலாவில் தனது மனைவியை பொது இடத்தில் பேஸ்பால் மட்டையால் தாக்கிய கணவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு.
और पढो »
வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »
Actor Vijay: பேண்டேஜ் உடன் வாக்களித்த விஜய்... படப்பிடிப்பில் காயமா?Actor Vijay: மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு (Lok Sabha Election 2024 Phase 1) இன்று நடைபெற்று வரும் சூழலில், நடிகர் விஜய் இன்று வாக்களித்தார். அப்போது அவரது இடது கையில் பிளாஸ்திரி இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முழு தகவல்களையும் இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
और पढो »
கையில் மை வைத்து ஓட்டுப் போட சென்ற மூதாட்டி பலி... உயிரிழப்பு 3 ஆக உயர்வு!Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வாக்குச்சாவடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »