Benefits of Garlic: பூண்டு பல தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதுடன் பல நாள்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றது. தினமும் காலை வேளையில் பூண்டை உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் பலவித நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பூண்டு கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.8th Pay Commissionஇரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய குட் நியூஸ்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு.... மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?ஹர்திக் பாண்டியாவை போல்... விவாகரத்து வாங்கிய முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்?
பெரும்பாலும் அனைவர் வீட்டு சமையலறைகளிலும் பூண்டு காணப்படுகின்றது. இதன் சுவை மற்றும் நறுமணம் காரணமாக பலர் இதை விரும்பி உட்கொள்கிறார்கள். பல வகையான உணவு வகைகளில் இதை பயன்படுத்துகிறோம். உணவின் சுவையைக் கூட்டுவதோடு பூண்டில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, செலினியம், ஆன்டி-ஆக்சிடென்ட்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. குறிப்பாக பூண்டின் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாக இருப்பது இதில் உள்ள அலிசின் என்ற கலவையாகும். தினம் ஒரு பூண்டு பல்லை உட்கொண்டால் அது குறிப்பிடத்தக்க அளவில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பூண்டு பல தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதுடன் பல நாள்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றது. தினமும் காலை வேளையில் பூண்டை உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் பலவித நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.பூண்டு வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டுகிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது. நோய் தொற்றுகள் மற்றும் பிற நோய்களுக்கு எதிராக இது உடலின் பாதுகாப்பில் பெரிய பங்கு வகிக்கிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!முதல்வரிடம் இருக்கும் அந்த ரிப்போர்ட்... அமைச்சரவையில் மாற்றமா? - துணை முதல்வராகிறாரா உதயநிதி?Budget 2024உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாதி-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதி..
Benefits Of Eating Garlic In Morning Eating Garlic In Morning Health Benefits Of Eating Garlic Benefits Of Eating Garlic Eating Garlic Garlic Garlic Benefits Immunity Cholesterol Blood Pressure Antioxidant Detox Digestion Health Tips In Tamil Health Tips பூண்டு பூண்டின் நன்மைகள் செரிமானம் கொலஸ்ட்ரால் ஆண்டிஆக்சிடெண்ட் நோய் எதிர்ப்பு சக்தி நச் நீக்கம் இரத்த அழுத்தம் What Happens If You Eat Garlic Every Day What Is The Main Benefit Of Garlic What Are The Secret Benefits Of Garlic How Much Garlic Per Day
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சுகர் லெவல், கொலஸ்ட்ரால்.... இரண்டையும் கடுப்படுத்தும் மேஜிக் மசாலா இதுதான்Benefits of Cinnamon: சில இயற்கையான எளிய வழிகளில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தலாம். நமது சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா அதற்கு போதுமானது.
और पढो »
இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
நோய்கள், தொற்றுகள்...அனைத்தையும் சொல்லி அடிக்கும் நெல்லிக்காய்: ஆரோக்கிய நன்மைகள் இதோHealth Benefits of Eating Amla: நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
और पढो »
இந்த உணவுகளால் இளம் வயதிலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்! ஜாக்கிரதை!High Blood Pressure: தினசரி உணவு, வாழ்க்கை முறை, உடல் பருமன், மன அழுத்தம், நாட்பட்ட நோய்கள், மருந்துகள் ஆகியவற்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டியது அவசியம்.
और पढो »
10 நாட்களில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்! இந்த வழிகளை பின்பற்றுங்கள்!Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் தொடங்கி பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!Symptoms of Cholesterol:உடல் செயல்பாடு நன்றாக இருக்க, நல்ல கொலஸ்ட்ரால் அவசியம். ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
और पढो »