பெண்களுக்கான அட்டாகாசமான சேமிப்புத் திட்டங்கள்: சூப்பர் வட்டி, பம்பர் வருமானம்

What Are The Best Small Saving Schemes For Women समाचार

பெண்களுக்கான அட்டாகாசமான சேமிப்புத் திட்டங்கள்: சூப்பர் வட்டி, பம்பர் வருமானம்
MsscMahila Samman Savings CertificateSukanya Samriddhi Yojana
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 87%
  • Publisher: 63%

Best Saving Schemes For Women: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக குடும்பத்தின் லட்சுமியாக கருதப்படும் பெண்களின் நிதி நிலை நன்றாக இருந்தால், அந்த குடும்பமே நன்றாக இருக்கும்.

Best Saving Schemes For Women : பெண்களின் பண இருப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் பிரத்யேகமாக பல திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் சிறந்த வருமானத்தை பெற முடியும். இந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதால், இவற்றில் நிலையான வட்டி யும், உத்தரவாதமான வருமானமும் கிடைக்கின்றன. மகிளா சம்மான் சேவிங் சர்டிஃபிகேட் எனப்படும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் 2023 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் அரசாங்கதால் அறிவிக்கப்பட்டது.

வங்கிகள் அல்லது தபால் நிலையங்கள் மூலம் இந்த திட்டத்திற்கான கணக்கை திறக்கலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றழைக்கப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க உதவும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கை 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு தொடங்கலாம். இதில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்து பெரும் வருமானத்தைப் பெறலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mssc Mahila Samman Savings Certificate Sukanya Samriddhi Yojana Ssy Mssc Vs Ssy Best Saving Schemes For Women Bumper Returns Tax Savings High Interest Women Saving Scheme Best Saving Schemes For Women மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் வருமான வரி செல்வமகள் சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரித்தி யோஜனா Post Office Post Office Saving Schemes Ssy Interest Rate Mssc Interest Rate வருமான வரி வட்டி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

LIC ஜீவன் ஆனந்த் பாலிசி... தினம் ரூ.45 சேமித்தாலே போதும்... ரூ.25 லட்சம் கையில் இருக்கும்..!!LIC ஜீவன் ஆனந்த் பாலிசி... தினம் ரூ.45 சேமித்தாலே போதும்... ரூ.25 லட்சம் கையில் இருக்கும்..!!இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமான காப்பீட்டு திட்டங்களாக உள்ளன.
और पढो »

Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
और पढो »

சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
और पढो »

ஆர்சிபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்கள்ஆர்சிபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்கள்ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.
और पढो »

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலிலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலிமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?EPF Interest: இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 19:26:08