OnePlus Update : ஒன்பிளஸ் சாதனங்களுக்கான மாதாந்திர மென்பொருள் புதுப்பிப்புகளின் வெளியீடு ஆகஸ்ட் 2 ஆம் தேதி படிப்படியாக தொடங்கியது...
அதில் வரும் சாதனங்கள் எவை? தெரிந்துக் கொள்வோம்... ஒன்பிளஸ் 12 , Pad 2 மற்றும் Nord 4 புதுப்பிப்புகளைப் பெறும்EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்Vinesh Phogat7th pay commissionஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மென்பொருட்கள் மாதாந்திர அளவில் புதுப்பிக்கும் முறை ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கியது. இந்த புதுப்பிப்பு இந்தியா உட்பட மத்திய கிழக்கு மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியங்களில் படிப்படியாக தொடங்கியுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 4, ஒன்பிளஸ் பேட் 2, ஒன்பிளஸ் ஓப்பன், ஒன்பிளஸ் 12ஆர் ஆகியவற்றின் புதிய பதிப்புகளுடன், நிறுவனத்தின் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் சமயத்தில் இந்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.இந்த புதுப்பிப்பு தொடர்பாக சமூக ஊடக இடுகையில் பதிவிட்ட ஒன்பிளஸ், U120P01 மற்றும் U120P02 என இரு பதிப்புகளுக்கு மாதாந்திர அப்டேட் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக புதிய மென்பொருள் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவற்றைத் தவிர, ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் பேட் கோ ,ஆக்சிஜன்ஓஎஸ் 13.1.0 ,ஒன்பிளஸ் 8, OnePlus 8 ப்ரோ, ஆக்சிஜன்ஓஎஸ் 13.0.0, ஒன்பிளஸ் நார்ட் 2 5G, ஒன்பிளஸ் நார்ட் CE 2 5G, ஒன்பிளஸ் நார்ட் CE 5G ஆகியவையும் சாஃப்ட்வேர் புதுப்பிப்புகளை மாதந்தோறும் பெறும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
சிம்மத்தில் இருந்தாலும் எரிப்பு நிலைக்கு செல்லும் புதனால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! எச்சரிக்கை....
Oxygenos 14.0.0 Oneplus 12 சீரிஸ் ஒன்பிளஸ் ஓபன் ஒன்பிளஸ் 12 Pad 2 ஒன்பிளஸ் நார்ட் 4
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஸ்மார்ட்போன் கேமராவை பாதுக்காக்க சுலப வழிகள்! எதையெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?Smartphone Tips And Tricks To Safeguard Costly Phone : எதை செய்தால் கேமரா வீணாகும் என்பதைத் தெரிந்துக் கொண்டு, போனை பயன்படுத்தினால் போன் அருமையாக இருக்கும்...
और पढो »
நீதா அம்பானி மட்டுமல்ல... பல பிரபலங்களின் கையில் இருப்பது ‘இந்த‘ போன் தான்.!!இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவியான நீடா அம்பானி பயன்படுத்தும் போன் என்ன என்பதை அறியும் ஆவல் நிச்சயம் பலருக்கு இருக்கும்.
और पढो »
வீட்டில் மயிலிறகு வைக்கலாம்... ஆனால்... வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்ன..!!வீட்டில் மயிலிறகு வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மயில் தோகைகள் இருக்கும் வீட்டில் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக இருக்கும் என சாஸ்திரங்கள் கூறப்படுகிறது.
और पढो »
கண்டச் சனி ஏழரை சனி அஷ்டமச் சனி என சனீஸ்வரருக்கு பல்வேறு பெயர்கள் வர காரணம்???Names Of Lord Shaneeswar : சனீஸ்வரர் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பெயர் பெறுகிறார். ஏழரை முதல் அர்த்தாஷ்டம சனி என இருக்கும் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப பெயர் பெறும் ஈஸ்வரர்.....
और पढो »
கடகத்தில் புதனுடன் இணைந்த சூரியன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகத்தின் அபார பலன்கள்!Budhadhithya Yog In Cancer : புதன் இருக்கும் கடகத்தில் தற்போது சூரியனும் சஞ்சரிப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.
और पढो »
பெரிய மார்புகள் பெண்களுக்கு தினசரி வாழ்க்கையில் ஏற்படுத்தும் பிரச்சனைகள்..!Women Health Tips : பெரிய மார்புகள் இருக்கும் பெண்கள் உணர்ச்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்கிறார்கள்.
और पढो »