Women s T20 World Cup : ஒன்பதாவது மகளிர் இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
Women's T20 World Cup : ஒன்பதாவது மகளிர் இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.பாகிஸ்தான் அணி முதல் நாளில் விளையாடுகிறதுதினம் வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர்திராட்சை... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு? இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்! இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. ஒருமுறை மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. ஹர்மன் ப்ரீத் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Live Streaming T20 World Cup India Match India Vs New Zealand Women's T20 World Cup Live S டி20 உலகக்கோப்பை மகளிர் டி20 உலகக்கோப்பை பெண்கள் டி20 உலகக்கோப்பை லைவ் Women's T20 World Cup India Schedule And Teams Women's T20 World Cup 2024 India Live Telecast De Star Sports Hotstar Women's T20 World Cup கிரிக்கெட் நியூஸ் தமிழ் கிரிக்கெட் அப்டேட்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு, மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்று கொண்டார்.
और पढो »
IND vs BAN: கான்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்ன?IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற உள்ள நிலையில், அந்த மைதானத்தின் ஆடுகளங்கள் குறித்தும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் இங்கு காணலாம்.
और पढो »
இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் மீது சச்சின் பரபரப்பு குற்றச்சாட்டுSachin Tendulkar : இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல் மீது சச்சின் டெண்டுல்கர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
और पढो »
IND vs BAN: 2வது போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு... வருகிறது முக்கிய மாற்றம்? யார் யாருக்கு ஓய்வு?India vs Bangladesh: முதல் போட்டியை வென்றதை அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய ஸ்குவாடை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
और पढो »
மக்களே கொஞ்சம் கவனம்! புதிய புயல்.. இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைWeather News In Tamil: இன்று முதல் படிப்படியாக தமிழ்நாடு முழுவதுமாகவே பரவலாக மழை அதிகரிக்கும்.
और पढो »
இன்னும் கோபம் அடங்கலையோ? ஷமியின் படிப்பை வைத்து கிண்டலடித்த முன்னாள் மனைவிMohammed Shami : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி போதிய படிப்பறிவில்லாதவர் என அவரது முன்னாள் மனைவி ஹீன் ஜஹான் விமர்சித்துள்ளார்.
और पढो »