Election: தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்று கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Annamalai Interview After 0/40 In , தொடர்ந்து மக்கள் பணி மூலம் 2026ல் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்... தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக அண்ணாமலை வைக்கும் நிபந்தனை JupiterTamil Nadu Lok Sabha Election Result: வேலூரில் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை?Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!
இலக்கு வைத்து வேலை செய்தோம், நிறைய மாநிலங்களில் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகி உள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் ஒரு செய்தி சொல்லி இருக்கிறார்கள். அடுத்து எந்த கட்சியை மக்கள் விரும்பி இருக்கிறார்கள் என்பதை தீர்ப்பில் மக்கள் சொல்லி இருக்கிறார்கள். பாஜக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்கள் என்று கூறியகோயம்புத்தூரில் ஒரு வேட்பாளராக நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருப்பது பணம் கொடுக்காமல் பெற்றது என்று தெரிவித்தார்.
அதிமுக கோவையில் டெபாசிட்டை விட சற்று தான் அதிகம் பெற்றுள்ளது, கோவை அதிமுகவில் கோட்டை என்று தெரியும் அதில் சாதனை படைத்துள்ளோம் என்று தெரிவித்தார். ராஜஸ்தானில் 11 இடங்களை விட்டுக் கொடுத்துள்ளோம் அதற்கான காரணத்தை ஆராய்வோம், மும்பையிலும் வெற்றி குறைந்தது அதையும் ஆராய்வோம், உத்திரபிரதேசத்திலும் வாக்குகள் குறைந்துள்ளது அதை ஆராய்வோம் என்றும், ஒரிசாவில் 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் ஆட்சியில் இருந்தார் தற்பொழுது பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி களத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நாங்களும் பார்த்துள்ளோம். சீமான் அவர் பாதையில் பயணிக்கட்டும். நாங்கள் எங்கள் பாதையில் பயணிக்கிறோம். தமிழகத்தில் இங்கு எல்லோருக்கும் கொடுத்துள்ள பணி அடுத்த 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வர உழைக்க வேண்டும் என்பது தான் என்று கூறினார்.
பதவியில் இருந்து விலக அண்ணாமலை வைக்கும் நிபந்தனை Annamalai Interview Election Results BJP Vs AIADMK Election Congress Congress Gonverence Election 2024 Tn Election 2024 MP Manickam Thakur About Modi An Ram On Election Results
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
காரசார வாதம்.. அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு.. கிடைக்குமா ஜாமீன்? உச்சநீதிமன்றம் பரிசீலனைArvind Kejriwal Bail: சிறையில் இருந்து வெளியே வருவாரா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அமலாக்கத் துறையிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்.
और पढो »
எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
और पढो »
அண்ணாமலை பொய்தான் பேசுவார்-அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி!அண்ணாமலை பொய்தான் பேசுவார்-அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி!
और पढो »
அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். ராஜ்நாத் சிங் முதல் நிதின் கட்கரி வரை இந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
और पढो »
TN Star Candidates : விஜயபிரபாகரன் to அண்ணாமலை! முன்னணியில் இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் யார்?TN Star Candidates : விஜயபிரபாகரன் to அண்ணாமலை! முன்னணியில் இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் யார்?
और पढो »
நாம் பெறும் பரிசுகளுக்கும் வருமான வரி விதிக்கப்படுமா? Tax Free Gits எவை?Income Tax: பரிசுப் பொருட்களுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். பரிசுகள் பிற மூலங்களிலிருந்து வரும் வருமானமாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »