National Pension System: அரசாங்கம், தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களில் கணிசமான மேம்பாட்டை வழங்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
National Pension System: அரசாங்கம், தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களில் கணிசமான மேம்பாட்டை வழங்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
National Pension System: தற்போது என்பிஎஸ் முறையில், சந்தை அடிப்படையிலான வருவாய் முறை உள்ளது. அரசாங்கத்தின் முன்மொழிவு இதிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை அளிக்கும். இதில் கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக பெற உத்தரவாதம் இருக்கும் என கூறப்படுகின்றது. என்பிஎஸ் முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், 2004 முதல் NPS-ல் பதிவு செய்யப்பட்ட சுமார் 8.7 மில்லியன் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
Nda Government National Pension Scheme NPS OPS Old Pension Scheme Pension Scheme Annuity Pension பழைய ஓய்வூதியத் திட்டம் பழைய ஓய்வூதிய முறை தேசிய ஓய்வூதியத் திட்டம் ஓபிஎஸ் என்பிஎஸ் ஓய்வூதியம் ஓய்வூதிய திட்டம் பாரதிய ஜனதா கட்சி BJP டி வி சோமநாதன் ஓய்வூதியத் திட்டக் குழு T V Somanathan T V Somanathan Pension Scheme Committee ஆந்திர பிரதேச என்பிஎஸ் மாதிரி Andhra Pradesh NPS Model APGPS மத்திய அரசு ஊழியர்கள் Central Government Employees Pensioners ஓய்வூதியதாரர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோOld Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜூலை முதல் அதிகரிக்கவுள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசு அமைந்தவுடன் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு, 8வது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் ஜம்முனு உயரப்போகுது அகவிலைப்படி7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது? அகவைலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் என்ன?
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
और पढो »
மத்திய அரசி ஊழியர்களுக்கு ஜூலையில் ஜாலி!! புதிய டிஏ கணக்கீடு, அதிரடி ஊதிய உயர்வு7th Pay Commission, DA Hike Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீடு மாறும் என கூறப்படுகின்றது.
और पढो »