மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் 3 நல்ல செய்திகள்

நிதி समाचार

மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் 3 நல்ல செய்திகள்
ஊழியர்கள்பட்ஜெட்ஊதியதுழு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 74 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 50%
  • Publisher: 63%

பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு, டிஏ அரியர், 8வது ஊதியக் குழு ஆகிய மூன்று முக்கிய செய்திகள் அறிவிக்கப்படலாம்

கிஷியில் மத்திய அரசு ஊழியர்கள் : டிஏ உயர்வு , டிஏ அரியர் , 8வது ஊதியக் குழு.... பட்ஜெட் டில் 3 குட் நியூஸ் 7th Pay Commission: பிப்ரவரி 1ஆம் தேதி நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதி யாண்டிற்காக பட்ஜெட் டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று முக்கிய செய்திகள் கிடைக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது. 7th Pay Commission: ஜனவரி 2024-க்கான டிஏ 3% அதிகரித்து மொத்த டிஏ 56% ஆனால், மாத அகவிலைபப்டி=ரூ.18,000 x 56%=ரூ.10,080 ஆகும்.

தற்போதைய அகவிலைபப்டி=ரூ.18,000 x 53%=ரூ.9,540 ஆக உள்ளது. வித்தியாசம்: ஒவ்வொரு மாதமும் ரூ.540, ஆண்டுக்கு ரூ.6,480. அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 உள்ள ஊழியர்களுக்கு டிஏ 3% உயர்ந்தால், டிஏ அதிகரிப்பு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த உயர்வு தொழிலாளர்களுக்கு நிதி உதவி மற்றும் மேம்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக பலவித அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் மொத்தமாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர்களுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று முக்கிய செய்திகள் கிடைக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது. முதலாவது நல்ல செய்தி 8வது ஊதியக்குழு பற்றியதாக இருக்கலாம். 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். எனினும் இந்த முறை ஊதியக்குழுவுக்கான செயல்முறை நீக்கப்பட்டு அதற்கான மாற்று செயல்முறை அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகின்றது.தனியார் துறையில் உள்ளது போல, வருடா வருடம் ஊதிய திருத்தம் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது. செயல்திறன் சார்ந்த சம்பள உயர்வு, அதாவது Performance Based Pay System என்று அழைக்கப்படும் புதிய முறையில், ஊழியர்களின் செயல்திறன் மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் தீர்மானிக்கபப்படும்.அய்க்ரியோட் ஃபார்முலாவை ஊதிய உயர்வு கணக்கீட்டிற்கு பயன்படுத்துவது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

ஊழியர்கள் பட்ஜெட் ஊதியதுழு டிஏ உயர்வு டிஏ அரியர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

2025-26 பட்ஜெட்டில் வரி முறை மாற்றம்?2025-26 பட்ஜெட்டில் வரி முறை மாற்றம்?பட்ஜெட்டில் வரி முறை சீர்திருத்தம் குறித்த சந்தேகங்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பள திருத்தம், வரி விலக்குகள் மற்றும் சனி பெயர்ச்சி பற்றிய செய்திகள்.
और पढो »

Budget 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் அறிவிப்பு வருகிறாதா?Budget 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் அறிவிப்பு வருகிறாதா?Budget 2025: இப்போது அகவிலைப்படி அரியர் தொகை குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. இது ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
और पढो »

அகவிலைப்படி அதிகரிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நல்ல செய்திஅகவிலைப்படி அதிகரிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நல்ல செய்திஜனவரி 2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
और पढो »

ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி: விதிகளில் மாற்றம்...பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காதுஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி: விதிகளில் மாற்றம்...பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காதுCentral Government Employees Latest News: சமீபத்தில், மத்திய அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை தொடர்பான புதிய புதுப்பிப்பை வெளியிட்டது. அரசு வெளியிட்ட உத்தரவு ஊழியர்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 பரிசுகள்7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 பரிசுகள்மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அகவிலைப்படி உயர்வு மற்றும் 18 மாத டிஏ அரியர் ஆகிய 2 பரிசுகள் கிடைக்கலாம்.
और पढो »

அகவிலைப்படியை 12 சதவீதம் உயர்த்திய மாநில அரசு! உற்சாகத்தில் ஊழியர்கள்!அகவிலைப்படியை 12 சதவீதம் உயர்த்திய மாநில அரசு! உற்சாகத்தில் ஊழியர்கள்!DA Increased: மத்திய அரசு ஊழியர்கள் நிலுவை தொகையை கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வரும் நிலையில், சில மாநில அரசுகள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளன.
और पढो »



Render Time: 2025-02-19 04:46:21