மழையில் வாகனம் ஓட்டுவது மிகவும் சிரமமான ஒன்று. எனவே விபத்துகளை தவிர்க்க மழைக்காலங்களில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது வெயில் காலம் முடிந்த மழைகாலம் துவங்கி உள்ளது. மழையில் கார் ஓட்டுவது மிகவும் கடினமான ஒன்று. எனவே அத்தியாவசிய உபகரணங்களை வைத்து கொள்ள வேண்டும்.மழை காலங்களில் காரை வெளியில் நிறுத்தி இருந்தால் முடிந்தவரை நல்ல தரமான கவரை பயன்படுத்துவது நல்லது. இது காரை துருபிடிக்காமல் பாதுகாக்கிறது.சேறு மற்றும் சகதிகள் நிறைந்த சாலையில் பயணம் செய்து இருந்தால், உடனே காரை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் அழுக்கு படிந்து சக்கரங்கள் எளிதியில் துருபிடிக்கலாம்.
மழைக்காலத்தில் எப்போதும் ஜன்னல்கள் மூடியே இருக்கும் என்பதால், மழை இல்லாத சமயத்தில் ஜன்னல்களை திறந்து வைப்பது நல்லது. அதே சமயம் காருக்குள் கொசு சேராமலும் பார்த்து கொள்ள வேண்டும்.அதே போல காரின் ஜன்னல்களை நன்கு சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். மழை மற்றும் வெயில் காரின் ஜன்னல்களில் நேரடியாக படுவதால் பழுதாக வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் காரின் உட்பகுதியும் அதிகம் அழுக்காகிறது. சகதி மற்றும் மண் போன்றவரை ஒட்டிக்கொண்டு கார் முழுவதும் படிக்கிறது. எனவே நல்ல தரை விரிப்பை காரில் பயன்படுவது நல்லது.
Car Driving How To Drive In Rain How To Drive In Mountain How To Drive In Hillstation Car Driving In Rainy Season Tips For Driving In Wet Weather Rain Driving Tips How To Improve Car Driving Visibility In Rains Car Driving In Rainy Season In India Highway Driving In Heavy Rain Tips For Driving In Rain At Night Dangers Of Driving In The Rain Driving In The Rain Safety Talk Monsoon Car Driving Tips How To Drive Safely In The Rain மழையில் கார் ஓட்டுவது எப்படி கார் டிப்ஸ் மழை காலத்தில் கார் பராமரிப்பு மழைகாலம் கார் கவர் டயர் கார் டயர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும், முதுமை தோற்றம் இல்லாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவில் இந்த காய்கறிகள், பழங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
और पढो »
வீட்டில் ஏசி பயன்படுத்தும் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! வெடிக்க வாய்ப்புள்ளது!AC Side Effects in Summer: ஏசியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமையும் உள்ளது. தற்போது அதிகமாக ஏசி பயன்பாட்டில் இருப்பதால் சில விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் சவாலான நேரம்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
और पढो »
குரோதி ஆண்டு ஆனி மாதம் 11ம் நாள் செவ்வாய்க்கிழமை ராசிபலன்கள் யாருக்கு சூப்பர்? எவருக்கு டூப்பர்?Daily Rasipalan 2024 June 25 : 2024 ஜூன் 25ஆம் தேதியான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
2024 ஹஜ் யாத்திரையில் சோகம்! வெப்பத்தில் ஆயிரக்கணக்கானோர் மரணம்! 98 இந்தியர்கள் பலி!Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 98 இந்தியர்கள் மரணம்
और पढो »
மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!
और पढो »